சென்சார் அதிகாரி மேல் அதை தூக்கி எறிந்த எஸ் ஜே சூர்யா!! வெளியான சுவாரசிய தகவல்!!

சென்சார் அதிகாரி மேல் அதை தூக்கி எறிந்த எஸ் ஜே சூர்யா!! வெளியான சுவாரசிய தகவல்!! நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ் திரையுலகில் மிகக் குறைவான படங்களை இயக்கியுள்ளார். ஆனால் இவர் இயக்கிய பாதி திரைப்படமும் சூப்பர் ஹிட் திரைப்படங்களாகும். முதலாவதாக அஜித்தை வைத்து வாலி திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்திற்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது அடுத்ததாக விஜய்,மற்றும் ஜோதிகாவை வைத்து,குஷி திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் டூப்பர் … Read more

தேசிய விருது பெற்ற டாப் 10 நடிகைகள் :

தேசிய விருது பெற்ற டாப் 10 நடிகைகள் : லக்ஷ்மி : 1997 ஆம் ஆண்டு வெளியான “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற திரைப்படத்தில் பிரமாதமாக நடித்து அப்படத்துக்காக தேசிய விருது வாங்கினார். ஷோபா : 1980 ல் வெளியான பசி என்ற திரைப்படத்திற்காக நடிகை ஷோபா அவர்கள் தேசிய விருதினை பெற்றார். சுபாஷினி மணிரத்னம்: சிந்து பைரவி என்ற திரைப்படமானது 1985 ஆம் ஆண்டு வெளியானது.இந்த திரைப்படத்தில் சுபாஷினி அவர்கள் அருமையாக நடித்து, அப்படத்துக்காக … Read more

40 வயதாகியும் திருமணம் ஆகாத டாப் ஹீரோயின்ஸ்!!

40 வயதாகியும் திருமணம் ஆகாத டாப் ஹீரோயின்ஸ்!! திரிஷா: திரிஷா அவர்களுக்கு வயது 34.இவர் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல்,திரையுலக பயணத்தை மட்டுமே தொடரவிருக்கிறார். சதா: சதாவிற்கு வயது 37 இவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை திவ்யாஸ் மந்தனா : திவ்யாஸ் மந்தனாவிர்க்கு வயது 34. இவரும் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார். திரைத்துறை மற்றும் அரசியல் போன்றவற்றுக்கு மட்டுமே இப்போது ஆர்வம் காட்டி வருகிறார். ராய் லக்ஷ்மி : லக்ஷ்மி … Read more

2ம் பாகம் எடுத்து சொதப்பிய தமிழ்ப் படங்கள் : இவர்கள் மட்டும் விதிவிலக்கு!!

2ம் பாகம் எடுத்து சொதப்பிய தமிழ்ப் படங்கள் : இவர்கள் மட்டும் விதிவிலக்கு!! ஒரு படம் வெற்றி பெற்றால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் எடுக்கப்படும். முதல் பாகத்தின் கதையாக இரண்டாவது பாகம் இருக்கலாம் அல்லது வேறு, வேறு கதையாகவும் இருக்கலாம். முதல் படத்தின் தலைப்பு பிரம்மாண்ட வெற்றி பெற்றால் அதே தலைப்பில் வேறொரு கதையை வைத்து இரண்டாக படம் எடுத்து வெளியிடுவது தமிழ் சினிமாவின் தற்போதைய வழக்கமாக … Read more

இந்த பாடல்களை பாடியவர் உங்கள் “தளபதி” விஜய்!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

இந்த பாடல்களை பாடியவர் உங்கள் “தளபதி” விஜய்!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக திகழும் விஜய் அவர்கள் தன் படங்களுக்கும் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் பல பாடல்களை படியுள்ளார்.இப்படி விஜய் பாடி ஹிட்டடித்த பாடல்களின் விவரம் இதோ. 1.ரசிகன் கடந்த 1994 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘ரசிகன்’ படத்தில் விஜய்,சங்கவி,கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு ‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் வரும் “பம்பாய் சிட்டி சுக்கா … Read more

ஜெயிலர் திரைப்படத்தில் வர்மனாக நடித்த விநாயகன் வாங்கிய சம்பளம்!!! சம்பளம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகர் விநாயகன்!!!

ஜெயிலர் திரைப்படத்தில் வர்மனாக நடித்த விநாயகன் வாங்கிய சம்பளம்!!! சம்பளம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகர் விநாயகன்!!! ஜெயிலர் திரைப்படத்தில் வர்மன் கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன் அவர்களிடம் சம்பளம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் விநாயகன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதில் அளித்துள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜேக்கி … Read more

லவ் யூ ஆல், மிஸ் யூ ஆல் பாதுகாப்பாக இருங்கள்!!! நடிகர் விஜய் ஆண்டனி மகள் எழுதிய கடிதம்!!!

லவ் யூ ஆல், மிஸ் யூ ஆல் பாதுகாப்பாக இருங்கள்!!! நடிகர் விஜய் ஆண்டனி மகள் எழுதிய கடிதம்!!! நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் அவருடயை அறையில் இருந்து கண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா அவர்கள் தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் … Read more

வசூலில் சாதனை படைத்த பாரதிராஜாவின் 10 படங்கள்!!

வசூலில் சாதனை படைத்த பாரதிராஜாவின் 10 படங்கள்!! இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா அவர்கள் , ஏராளமான நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்று கூட கூறலாம்.இவரது படம் என்றாலே அதற்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் நிச்சயம் இருக்கும். அவ்வாறு இவர் படைத்த படங்களின் வசூல்சாதனைபடைத்த 10 திரைப்படங்களை தற்போது பார்ப்போம். முதலாவதாக 16வயதினிலே இந்த படம் அவரது முதல் திரைப்படமாகும். இந்த படத்தை 5 லட்சம் மதிப்பில் எடுத்திருப்பார். இந்த படமானது நல்ல வரவேற்பைப் பெற்றுக் கிட்டத் … Read more

‘என் உயிர்த் தோழன்’ பாபு மரணம் : ஒரே தவறு 30 ஆண்டுகள் படுக்கையில் வாழ்க்கை !!

‘என் உயிர்த் தோழன்’ பாபு மரணம் : ஒரே தவறு 30 ஆண்டுகள் படுக்கையில் வாழ்க்கை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். 1990ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படத்திற்குக் கதை, வசனமும் எழுதியவரும் பாபு தான். ஒரு அடிமட்ட அரசியல் தொண்டனின் வாழ்க்கை எப்படிச் சீரழிகிறது என்பதை விளக்கிய ஒரு படம். “என் உயிர்த் தோழன்” படம் வெளியான போதே பெரும் சர்ச்சை வெடித்தது. இது … Read more

30 ஆண்டுகள் படுத்த படுக்கையில் இருந்த நடிகர் பாபு உயிரிழந்தார்!!! திடீர் என்று இறந்ததால் அதிர்ச்சியில் மூழ்கியது திரையுலகம்!!!

30 ஆண்டுகள் படுத்த படுக்கையில் இருந்த நடிகர் பாபு உயிரிழந்தார்!!! திடீர் என்று இறந்ததால் அதிர்ச்சியில் மூழ்கியது திரையுலகம்!!! 30 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் இருந்த நடிகர் பாபு அவர்கள் நேற்று(செப்டம்பர்18) இரவு திடீரென்று உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியான “என் உயிர் தோழன்” என்ற திரைப்படத்தில் நடித்து நடிகர் பாபு அவர்கள் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒரு கட்சியின் அடிமட்ட … Read more