ஜெயிலர் படத்தின் சக்சஸ்… இயக்குநர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் முக.ஸ்டாலின்… இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!

ஜெயிலர் படத்தின் சக்சஸ்… இயக்குநர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் முக.ஸ்டாலின்… இணையத்தில் புகைப்படங்கள் வைரல்…   ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து வாழ்த்து தெரிவித்து பாராட்டிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.   இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைபபடத்தில் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.   அனிருத் ரவிச்சந்தர் ஜெயிலர் … Read more

நடிகர் சத்யராஜ் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்… பலரும் இரங்கல் தெராவித்து வருகின்றனர்!!

நடிகர் சத்யராஜ் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்… பலரும் இரங்கல் தெராவித்து வருகின்றனர்…   பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் சத்யராஜ் அவர்களின் தாயார் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். இவர் ஹீரோ, வில்லன், தந்தை என்று பல வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் தற்பொழுது ஹைதராபாத்தில் படம் ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு … Read more

திடீர் குஷியில் ப்ளூ சட்டை மாறன்!!

திடீர் குஷியில் ப்ளூ சட்டை மாறன்   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் “ஜெயிலர்”.   இந்தப் படம் வெளியாகும் சில மணிநேரம் முன்பு வரை பிரபல திரைப்பட விமர்சகரும், இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் கடுமையாக இந்த படத்தை விமர்சித்து வந்தார். ட்விட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த படம் … Read more

விரைவில் தளபதி68 படத்தின் ஷூட்ங்க் ஆரம்பம்… வெளியான தகவலால் ரசிகர்கள் ஹேப்பி!!

  விரைவில் தளபதி68 படத்தின் ஷூட்ங்க் ஆரம்பம்… வெளியான தகவலால் ரசிகர்கள் ஹேப்பி…   நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள அவருடயை 68வது படமான தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு பற்றி அருமையான தகவல் கிடைத்துள்ளது.   வாரிசு படத்திற்கு பிறகு தற்பொழுது நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.   அதற்கு காரணம் இயக்குநர் லோகேஷ் … Read more

எங்களுக்குள் இந்த உறவு தான்.. நானே உறுதியளிக்கிறேன்!! வைரலாகும் விஷால் ட்வீட்!!

எங்களுக்குள் இந்த உறவு தான்.. நானே உறுதியளிக்கிறேன்!! வைரலாகும் விஷால் ட்வீட்!!     தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷால்.இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.மேலும் இதனை தொடர்ந்து திமிரு, சண்டகோழி, தாமிரபரணி போன்ற ஆக்‌ஷன் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும் நடிப்பை தாண்டி தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளராக பதவி வகித்து வருகின்றார். இதனை … Read more

ஒரே ஒரு போன் கால் மூலமாக வந்த வினை… கதறும் பிரபல சின்னத்திரை நடிகை!!

  ஒரே ஒரு போன் கால் மூலமாக வந்த வினை… கதறும் பிரபல சின்னத்திரை நடிகை…   பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் போன் கால் மூலமாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பண மோசடி செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை இலானி. இவர் தமிழில் தென்றல், பிரியமானவள் ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர். மேலும் காதலும் கடந்து போகும், நெருப்புடா, ஓம் ஆகிய … Read more

சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல்… இன்று மாலை வெளியாவதாக படக்குழு அறிவிப்பு!!

  சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல்… இன்று மாலை வெளியாவதாக படக்குழு அறிவிப்பு…   நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குநர் பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர்.பி வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் பல சாதனைகளை படைத்தது. … Read more

ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

  ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…   நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உத்தரகண்டில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.   நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ரிலீஸ் ஆன பின்னர் இமயமலைக்கு பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலும், கொரோனா காரணமாகவும் இமய மலைக்கு செல்வதை … Read more

எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜெயிலர்… முதல் நாள் வசூல் இத்தனை கோடியா!!

  எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜெயிலர்… முதல் நாள் வசூல் இத்தனை கோடியா…   பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நடிகர் ரஜினிகாந்த் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக நேற்று(ஆகஸ்ட் 10) திரையரங்குகளில் வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். நேற்று வெளியான ஜெயிலர் திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் … Read more

சிவகார்த்திகேயனின் மாவீரன், அசோக் செல்வனின் போர்தொழில்… இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானது!!

  சிவகார்த்திகேயனின் மாவீரன், அசோக் செல்வனின் போர்தொழில்… இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானது…   ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த அசோக் செல்வன் நடித்த போர் தொழில் திரைப்படமும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகியுள்ளது.   இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம் ஜூலை மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.   மாவீரன் திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர், நடிகை சரிதா, நடிகர் … Read more