நார்வேயில் பைக் ரைடு மேற்கொண்டுள்ள அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!
நார்வேயில் பைக் ரைடு மேற்கொண்டுள்ள அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்.தமிழ் ரசிகர்களால் தல,அல்டிமேட் ஸ்டார்,ஏகே என்று அழைக்கப்படும் இவர் நடிப்பை தாண்டி பைக் ரைடு மற்றும் கார் ரைடு உள்ளிட்ட பந்தய போட்டிகளில் பங்கு பெற்று வருகிறார்.மேலும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பைக்கில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.இந்நிலையில் பைக் ரைடு மீது அதீத ஆர்வம் உள்ள அஜித் சமீபத்தில் … Read more