தமிழ் நடிகைக்கு குவியும் பட வாய்ப்புகள்! மகிழ்ச்சியில் பிரபல நாயகி!
தமிழ் நடிகைக்கு குவியும் பட வாய்ப்புகள்! மகிழ்ச்சியில் பிரபல நாயகி! தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற கதாநாயகிகளுள் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.இவர் தன்னுடைய முக பாவனைகளால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.சென்னையைச் சிறந்த கீர்த்தி சுரேஷ் முதலில் மலையாள திரையுலகில் அறிமுகம் ஆனார்.பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.இதில் இவரது நடிப்பு அனைத்து சினிமா ரசிகர்களாலும் பேசப்பட்டது. மேலும் ரஜினிமுருகன்,தொடரி,ரெமோ போன்ற திரைப்படங்களில் அவர் … Read more