விஜய்க்கு ஆதரவு அளித்த காயத்ரி ரகுராம்! நுழைவு வரி சர்ச்சைகள்!
விஜய்க்கு ஆதரவு அளித்த காயத்ரி ரகுராம்! நுழைவு வரி சர்ச்சைகள்! நடிகர் தளபதி விஜய் அவர்கள் வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ் ராய், என்ற காரை இறக்குமதி செய்திருக்கிறார். இந்தக் காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தொடர்ந்த வழக்கைக் கோர்ட்டில் தள்ளுபடி செய்து, ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளன. கோர்ட்டில் நீதிபதி சொன்ன வார்த்தைகள், நடிகர்கள் படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக நடந்துகொள்ளக் வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாகவும், … Read more