உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அஜித் ரசிகர்!!
தமிழ் திரை உலகத்தின் மாபெரும் நடிகர், தல என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அஜித் குமார் தற்போது வலிமை எனப்படும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த பல நாட்களாகவே வலிமை படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வராததால் அவரது ரசிகர்கள் வலிமை அப்டேட் என்று ஹேஸ்டேகை அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாக வைத்திருந்தனர். ரசிகர்கள் வலிமை அப்டேட் என்ற பதங்களை கிரிக்கெட் மைதானத்திற்கு கொண்டு செல்வது, கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களிடம் வலிமை அப்டேட் பற்றி கேட்பது … Read more