சென்னை ஐஐடியில் இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சி..!!
Ilayaraja iit madras: இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஸ்பிக் மேகே அமைப்பின் ஒன்பதாவது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜா மற்றும் திரிபுரா ஆளுநர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். முன்னதாக சென்னை ஐஐடியில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இளையராஜா இசை நிறுவனத்துடன் போடப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் இளையராஜா நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டி நிகழ்ச்சியில் … Read more