அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்!
அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! வேகமாக வந்த கார் மரத்தின் மீது மோதியதால் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா வயது 25. சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியாக அறை வாடகைக்கு எடுத்து தங்கி சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அதே சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுராபாத்கான். (27). இவரும் தாம்பரம் பகுதியில் தனியாக வாடகைக்கு அறை … Read more