வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்த மாவட்டங்களில் தொடரும் கனமழை!!
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்த மாவட்டங்களில் தொடரும் கனமழை!! தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கோடை வெயில் அனைவரையும் வாட்டிய நிலையில் தற்போது மழை பெய்வது அனைத்து இடங்களிலும் குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக சென்னை மற்றும் அதற்கு அருகே உள்ள மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. … Read more