மீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!!
மீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!! தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததை எதிர்த்து மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 150 மாணவர்கள் மற்றும் மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு ஜெயந்தி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து … Read more