அதிமுக ஆட்சியில் போலி சாராயம் குடித்து யாரும் சாகவில்லை சானிடைசர் குடித்து உயிரிழந்துள்ளனர்-தங்கமணி விளக்கம்!!
அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து யாரும் உயிரிழக்க வில்லை, சானிடைசர் குடித்தே உயிரிழந்துள்ளனர் – முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கம். நாமக்கல்லில் அதிமுக அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 14 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் குடித்து யாரும் உயிரிழக்கவில்லை என கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொள்கை விளக்க குறிப்பிலேயே தெரிவித்த நிலையில், தற்போது உயர்கல்வி துறை அமைச்சரும் மதுவிலக்கு … Read more