நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆய்வு கூட நுட்புணர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலியிடங்கள்: 31 பணியின் பெயர்: ஆய்வுக்கூட நுட்பர் நிலை- II (Lab Technician Grade- II) மாத ஊதியம்: 15,000 (தொகுப்பூதியம் – Consolidated Pay அடிப்படையில்) வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 59 கல்வி தகுதி: பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டிருக்கும் வேதியல் அல்லது … Read more