சசிகுமாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா??

சசிகுமாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா?? சசிகுமார் செப்டம்பர் 28ஆம் தேதி செப்டம்பர் 1974 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அவரது மாமாவான கந்தசாமி இடம் திரைப்படங்களில் பணிபுரிய ஆரம்பித்தார். மேலும் சேது திரைப்படத்தில் உதவி தயாரிப்பாளராக தனது பணியை தொடங்கினார். அதற்குப் பின் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குநராகவுன், நடிகராகவும், தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் திரைப்படமான சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்கு இவர் மூன்று … Read more

ரத்தத்தை தொடர்ந்து அடுத்து ஹிட்லர் வந்துட்டாரு!!!

ரத்தத்தை தொடர்ந்து அடுத்து ஹிட்லர் வந்துட்டாரு!!! விஜய் ஆண்டனி நடிப்பில் அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ரத்தம் திரைப்படத்தின் புரோமோஷன் விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் கடந்த வாரம் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த துக்க சம்பவத்திலும் கடமை தவறாது,அவர் நடித்து வெளியாகவுள்ள ரத்தம் திரைப்படத்தின் புரோமோஷன் விழாவிலும் நேற்று கலந்து கொண்டார். இந்த ரத்தம் திரைப்படத்தை தொடர்ந்து, இவர் அடுத்ததாக … Read more

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!!

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!! சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாலும் அது மட்டுமின்றி சிங்கார சென்னை 2.0 திட்ட  வேலைப்பாடுகள் நடந்து வருகிறது.மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை மக்கள் குப்பைகளை தெருவில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை  மீறி மக்கள் பெரிய அளவிலான குப்பைகளை கொட்டினால் அதாவது பயன்படுத்தாத மெத்தைகள் பயன்படுத்தாத துணிகள் போன்றவற்றை … Read more

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து என்ன?

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து என்ன? சந்திரமுகி 2 திரைப்படமானது எப்படிவுள்ளது?என்பதைப் பற்றியும் இப்படத்தை பற்றி மக்களின் கருத்து என்னென்ன என்பதையும் கீழே காண்போம்: பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படமானது 700 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக திகழ்ந்தது. இதனை தொடர்ந்து இன்று சந்திரமுகி 2 பாகத்தை பி.வாசு அவர்கள் வெளியிட்டுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். … Read more

மீண்டும் நடிக்க வந்தார்! நடிகை சங்கீதா!!

மீண்டும் நடிக்க வந்த சங்கீதா!!மீண்டும் நடிக்க வந்தார்! நடிகை சங்கீதா!! சங்கீதா அவர்கள் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவர். இவர் குழந்தையாக இருக்கும் பொழுதே திரைப்படத்தில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டவர்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியும் கதாநாயகியாகவும்,50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெயர் போனவர். இவர் பூவே உனக்காக மற்றும், எல்லாமே என் ராசா தான் என்ற திரைப்படத்தில் பிரபலமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 2000 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை காதலித்து … Read more

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!!

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலானது உலக பெயர் பெற்ற ஒரு கோவிலாகும். நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் அங்கு கிரிவலம் செல்லும் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே காணப்படும். இதனை சாதகமாக கொண்டு அங்கு ஏராளமான குழந்தைகள் கிரிவல பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.இதை பார்த்த சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று போலிசாரின் உதவியுடன் கிட்ட தட்ட ஒரு 20 குழந்தைகளை கையகப்படுத்தினர். அந்த குழந்தைகளிடம் … Read more

ரத்தம் பட புரோமொஷனில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி!!

ரத்தம் பட புரோமொஷனில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி!! நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த வாரம் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்தது. இந்த சம்பவத்தை குறித்து விஜய் ஆண்டனி அவர்கள் சில தினங்களுக்கு முன்னாள் ஒரு உருக்கமானா பதிவை வெளியிட்டார். அதை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்து திரைக்கு வரவிருக்கும் “ரத்தம்” திரைப்படத்தின் புரோமொஷன் … Read more

நிலாவுல வண்டி ஓட்டுனா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கனுமா!!? எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் பயனர் ஒருவரின் பதிவு!!!

நிலாவுல வண்டி ஓட்டுனா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கனுமா!!? எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் பயனர் ஒருவரின் பதிவு!!! எக்ஸ் பக்கத்தில் பயனர் ஒருவர் நிலவில் வண்டி ஓட்டும் அனுபவம் வேண்டும் என்றால் என்று பதிவிட்டு பகிர்ந்த வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது. சென்னை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சில பகுதிகளில் உள்ள முக்கியமான சாலைகள் அனைத்தும் படுபயங்கரமாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அங்கு அதிகமாகவே இருக்கின்றது. சென்னையில் உள்ள இந்த சாலைகள் … Read more

மாற்றுத் திறனாளியின் வயிற்றில் இருந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்!!! சைகை மூலமாக தெரிவித்த காரணம் என்ன!!?

மாற்றுத் திறனாளியின் வயிற்றில் இருந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்!!! சைகை மூலமாக தெரிவித்த காரணம் என்ன!!? மாற்றுத்திறனாளி ஒருவரின் வயிற்றில் கூல்டிரிங்ஸ் பாட்டில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த கூல்டிரிங்க்ஸ் பாட்டிலை அகற்றினர். மேலும் அந்த மாற்றுத்திறனாளி சைகை மூலமாக கூல்டிரிங்ஸ் பாட்டில் எவ்வாறு வயிற்றினுள் சென்றது என்பது பற்றியும் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூரில் வசித்து வரும் 45 வயது உடைய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் ஆசனவாயில் இருந்து … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!! தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு இரயில்களை இடக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால் ஏற்கனவே அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்தது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், … Read more