தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள்!! பிரம்பால் அடித்து இரத்த காயம் ஏற்படுத்திய ஆசிரியர்!!
தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள்!! பிரம்பால் அடித்து இரத்த காயம் ஏற்படுத்திய ஆசிரியர்!! மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் நடந்து முடிந்த தேர்வில் மாணவ மாணவியர் குறைவான மதிப்பெண் பெற்றதால் பிரம்பை கொண்டு வேதியியல் ஆசிரியர் மாணவர்களை அடித்து இரத்த காயம் ஏற்படுத்தினர். இதையடுத்து அந்த ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருமலையான்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த … Read more