எச்சரிக்கை! தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! பள்ளி கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!

Warning! Today is the last day to apply for temporary teaching positions! The announcement of the school education department!

எச்சரிக்கை! தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! பள்ளி கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த உள்ளதால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்கால  ஆசிரியர் பணியிடங்கள் விண்ணப்பங்களை கல்வித்துறை வரவேற்கிறது. மொத்தம் 13331  காலியிடங்கள் உள்ளன. உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தேவைக்காக புதிய அறிவிப்பை பள்ளி … Read more

 மாணவர்கள் பள்ளி மீது கொடுத்த புகார்! உடனடியாக தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியர்!

Students complained about the school! The District Collector found immediate solution!

 மாணவர்கள் பள்ளி மீது கொடுத்த புகார்! உடனடியாக தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியர்! திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள கீழ்அன்பில் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளிக்கு 500 மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. தற்போது பள்ளியில் 200 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றன. இந்நிலையில் அப்பள்ளியே சேர்ந்த 25க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரை … Read more

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மேலும் தாமதம்! மத்திய அரசு கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மேலும் தாமதம்! மத்திய அரசு கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு! நாடு முழுவதும் சுமார் 31 லட்சம் மாணவர்கள் மாணவிகள் சி.பி.எஸ்.இ தேர்வுகள் எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக +2 சி.பி.எஸ்.சி மாணவர்கள் தேர்வு முடிவு வந்ததால் தான் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க முடியும் என்பதால் மிகவும் நெருக்கடியாக இருக்கின்றனர். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிவுகளை ஜூலை முதல் வாரம் வெளியிட … Read more

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உஷார்! அரசின் எச்சிரிக்கை!

Tenth and Twelfth Grade Students Usar! Government warning!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உஷார் ! அரசின் எச்சிரிக்கை! தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் முடிவடைந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.பத்து மற்றும் பனிரெண்டாம்  வகுப்பு மாணவர்கள் அனைவரும்  சிறப்பாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கல்வித் துறை அமைச்சர் பள்ளி நிர்வாகம் போன்ற பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் … Read more

குட் நியூஸ்! 10th, 12th,Degree படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! மாதம் ரூ.19,500 ஊதியம்!

குட் நியூஸ்! 10th, 12th,Degree படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! மாதம் ரூ.19,500 ஊதியம்! ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் (Oil India) ஆனது  புதிய வேலைவாய்ப்பு ஒன்றை சமீபத்தில்  வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Contractual Drilling / Workover Assistant Operator பணிக்கான பணியிடங்கள் நிரப்ப ஆட்கள் தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  www.oil-india.com என்ற வலைதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 45 வயதான இருக்கவேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் … Read more

மத்திய அரசின் அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு சாதகமா? பாதகமா?

Agnipath Scheme

மத்திய அரசின் அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு சாதகமா? பாதகமா? மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டம் குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் பரவலாக வந்து கொண்டே இருக்கிறது.அதே நேரத்தில் வட மாநிலங்களில் இதை எதிர்த்து வன்முறைகளும் நடந்து வருகிறது. அக்னிபத் திட்டத்தை பற்றி ஆராயும் முன் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பற்றி ஓரளவு ஆராய வேண்டும்.கடந்த பல ஆண்டுகளாக 3 வருட கலை அல்லது அறிவியல் கல்லூரியில் பட்டபடிப்பு படித்து வெளியேறும் மாணவர்களும்,4 வருட … Read more

சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி!

Edappadi Palanisamy with Elangovan

சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி! ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவை இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பது மேற்கு மாவட்டங்களே. கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று அசுர பலத்தில் ஆட்சி அமைத்தது. ஆனாலும், கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில், ஒரு இடத்தை தவிர அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் … Read more

கல்லூரியில் ஆன்லைன் தேர்வுகள் ரத்து? போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்!

Cancel online exams in college? Students who got into a fight!

கல்லூரியில் ஆன்லைன் தேர்வுகள் ரத்து? போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக பெருமளவு பாதிப்பை தந்து வருகிறது. அரசாங்கம் பல கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த தொற்றானது முடிவின்றி தொடர்ந்து பரவிக் கொண்டே தான் உள்ளது. தடுப்பூசி நடைமுறைக்கு வந்தால் தொற்று பாதிப்பு குறையும் என்று மக்கள் எண்ணினர். ஆனால் தற்சமயம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று உறுதியாகும் நிலை வந்துவிட்டது. இவ்வாறு இருக்கையில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அனைத்து … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! அரசின் அதிரடி நடவடிக்கை!

The scorching summer sun! Holidays for schools from May 2!

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்த சூழலில் பள்ளி  மற்றும் கல்லூரிகள் நடைபெற்றால் தொற்று பாதிப்பா அதிகரிக்கக்கூடும் என்று எண்ணி பல மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. தற்பொழுது தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய மைக்ரான் வைரஸானது 50 மடங்கு அதி வேகமாக பரவும் தன்மை கொண்டது. … Read more

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர் தமிழக அரசியலில் பாமக என்றாலே தனித்துவமாக செயல்படும் கட்சி என்ற பெயர் மக்கள் மனதில் உள்ளது.குறிப்பாக அக்கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தினமும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து அதற்கேற்றவாறு கோரிக்கை மற்றும் குறைகள் குறித்த கண்டனங்கள் உள்ளிட்டவற்றை அறிக்கைகளாக வெளியிட்டு வருவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்கு … Read more