10th படித்திருந்தால் போதும் மத்திய அரசுப்பணிகளில் உடனடி வேலைவாய்ப்பு! உடனே முந்துங்கள்!
தேசிய புலனாய்வு அமைப்பில் காலியாக இருக்கின்ற உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் பணிகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.nia.gov.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் இந்த மழைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பெயர் National Investigation Agency (NIA) – தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரப்பூர்வ இணையதளம் www.nia.gov.in வேலைவாய்ப்பு … Read more