இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!!
இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!! சாதாரண சளி பாதிப்பை குணப்படுத்த தவறினால் அவை நாளடைவில் நெஞ்சு சளியாக மாறிவிடுகிறது. நெஞ்சில் அடைபட்டு கிடக்கும் சளியால் மூச்சு விடுதலில் சிரமம், தலைபாரம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இந்த நாள்பட்ட நெஞ்சு சளி பாதிப்பை குணமாக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கசாயம் செய்து பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *கற்பூரவல்லி இலை – … Read more