தீராத சளி தொல்லை நிமிடத்தில் குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!
தீராத சளி தொல்லை நிமிடத்தில் குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! தொடர் மழையால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை சரி செய்ய கற்பூரவல்லி இலை ரசம் சிறந்த தீர்வாக இருக்கும். சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:- *மூக்கு ஒழுகுதல் *மூச்சு விடுதலில் சிரமம் *தொண்டை வலி *மூக்கடைப்பு *தொண்டை புண் *நீஞ்சு அனத்தம் *தலைவலி *வறட்டு இருமல் *உடல் … Read more