தூங்கும் பொழுது குறட்டை அதிகமாக வருகிறதா?? இதோ அதை தடுக்க ஈஸி டிப்ஸ்!!
தூங்கும் பொழுது குறட்டை அதிகமாக வருகிறதா?? இதோ அதை தடுக்க ஈஸி டிப்ஸ்!! நாம் தூங்கும் பொழுது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி மூச்சு விடும்பொழுது குறட்டை ஏற்படுகின்றது. இந்த குறட்டை பிரச்சனையால் நம் தூக்கம் கெடுவது மட்டுமில்லாமல் நம் அருகில் இருப்பவர்களின் தூக்கமும் கெடுகின்றது. எனவே இந்த குறைட்டை பிரச்சனையை சரி செய்ய சில வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். * உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு குறட்டை பிரச்சனை ஏற்படும். அதனால் … Read more