100 வயது வரை வாழ வேண்டுமா??  அப்போ இந்த விதையை மட்டும் சாப்பிடுங்கள் போதும்!! 

100 வயது வரை வாழ வேண்டுமா??  அப்போ இந்த விதையை மட்டும் சாப்பிடுங்கள் போதும்!!  100 வயது வரை கால்சியம் குறைபாடு இன்றி வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.. எந்த வித வலிகளும், நோய்களும் இல்லாமல் வாழ்வதற்கு இந்த பதிவில் கூறப்படும் ஒரு விதையை மட்டும் சாப்பிட்டால் போதும். ஆம். ஆலிவ் விதையை மட்டும் சாப்பிட்டால் நம் உடலில் உள்ள பாதி வலி மற்றும் நோய் குறைந்து விடும். … Read more

சைனஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் உணவுகள்

சைனஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் உணவுகள்!  நம்மில் பலருக்கு குளிர் காலம் தொடங்கிவிட்டால், சளி,ஜலதோஷம், ஆஸ்துமா போன்ற பல்வேறு பிரச்சினைகள் வந்துவிடும். சளி தொந்திரவை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறி மிகவும் நம்மை சிரமபடுத்தும். சைனஸ் பாதிப்புகளுக்கு ஆரோக்கிய குறைவு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும் முக்கிய காரணிகளாகும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது, சைனஸ் அதிக தொல்லை கொடுக்கிறது. சைனஸ் பிரச்சினைக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் உட்கொண்டாலும், சில … Read more

டெலிவரி முடிந்து பல மாதங்கள் ஆன பின்னும் பிரசவத் தழும்புகள் மறையவில்லையா?? இதோ  போக்கும் பயனுள்ள குறிப்புகள்! 

டெலிவரி முடிந்து பல மாதங்கள் ஆன பின்னும் பிரசவத் தழும்புகள் மறையவில்லையா?? இதோ  போக்கும் பயனுள்ள குறிப்புகள்!  பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், உடல் பருமனாக இருந்து ஒல்லியாக மாறினாலும் இது போன்ற தழும்புகள் உண்டாகும். ஏனென்றால் கர்ப்பமாக இருக்கும்போது குழந்தை வளர வளர வயிற்று பகுதி நன்கு விரிவடையும். பின்னர் குழந்தை பிறந்த பிறகு பழைய நிலைக்கு வரும்போது, வயிற்று பகுதி சுருங்கி ஆங்காங்கே தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும். எப்போது சருமத்தில் ஒரு பிரச்சினை என்றால் … Read more

பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்!

பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்!  நமது சமையல் அறையில், அஞ்சறைப்பட்டியில் உணவுக்காக பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் மருத்துவ குணங்களைக் கொண்டது. மஞ்சள், மிளகு, சீரகம் என சொல்லிக் கொண்டே போகலாம். அதுபோல பனங்கற்கண்டு-ம் அற்புதமான மருத்துவ குணத்தை கொண்டது. நாம் பாலில் சேர்த்து சாப்பிடும் பனங்கற்கண்டில்  கூட மருத்துவ குணங்கள் உள்ளன அவை என்னென்ன இங்கு பார்க்கலாம். பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு நிவாரணமாக செயல்படும். கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, … Read more

இதை 3 நாட்களுக்கு மட்டும் குடித்து பாருங்க! அடைப்பட்ட நரம்புகளை திறந்து தளர்ச்சியை போக்கும்  அற்புத இயற்கை வைத்தியம்! 

இதை 3 நாட்களுக்கு மட்டும் குடித்து பாருங்க! அடைப்பட்ட நரம்புகளை திறந்து தளர்ச்சியை போக்கும்  அற்புத இயற்கை வைத்தியம்!  உங்கள் உடலில் உள்ள நரம்புகளில் பலவீனத்தை உணர்கின்றீர்கள? அப்படியெனில் இதை சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு விரைவில் குணமாகும். இதை சரியாக சாப்பிட்டு வந்தாலே போதும் உங்கள் உடலில் உள்ள நரம்புகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைத்து நரம்புகள் நல்லா ஆரோக்கியமாகவும் பலமாகவும் மாறும். உங்கள் உடலில் நரம்புகள் பலவீனமாக இருப்பதை எப்படி உணரலாம் என்றால் திடீரென உங்கள் கை … Read more

அரை மணி நேரத்தில் உங்கள் பற்களில் உள்ள புழுக்கள் மாயமாக மறைய வேண்டுமா?? இதோ சட்டுன்னு செய்யக்கூடிய வீட்டு வைத்தியம்!

அரை மணி நேரத்தில் உங்கள் பற்களில் உள்ள புழுக்கள் மாயமாக மறைய வேண்டுமா?? இதோ சட்டுன்னு செய்யக்கூடிய வீட்டு வைத்தியம்!  இன்றைய காலங்களில் நிறைய பேர் பல் சம்பந்தமான பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். பற்சொத்தை, பற்சிதைவு, பற்களில் புழு வருதல், மஞ்சள் பற்கள் என பல் சம்மந்தமான பிரச்சனைகள் நிறைய உள்ளன.   சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் நம் சாப்பிட்ட உணவு பல் இடுக்குகளில் சிக்கி பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. … Read more

21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் தெரியுமா??

21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் தெரியுமா?? முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் செவ்வாழை. இந்த பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமது உடலில் உண்டாகும். செவ்வாழை பழம் பல சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. செவ்வாழையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது இது சிறுநீரக கல் ஏற்படுவதை தடுக்கிறது. தினமும் காலையில் செவ்வாழை பழம் சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பும், உற்சாகமும் ஏற்படும். மூளை … Read more

உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விஷமாக மாறும் மயோனைஸ்!!

உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விஷமாக மாறும் மயோனைஸ்!! இன்றைய சூழ்நிலையில் மக்கள் துரித உணவுகளை விரும்பி உண்கின்றனர். சாண்ட்விச், பர்கர், சிக்கன் கிரில், ஷவர்மா போன்ற உணவுகளை மயோனைஸ் இல்லாமல் சாப்பிடுவதில்லை. சுவை அதிகரிக்கவே மயோனைஸ் சேர்த்து சாப்பிடுகிறார்கள். அதிக அளவில் மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பார்ப்போம். மயோனைசை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோய் ஏற்படும். சர்க்கரை நோய் இருந்தால், சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் மயோனைஸ் தவிர்ப்பது நலம். … Read more

இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்.. எப்பேர்பட்ட மலச்சிக்கல் மற்றும் கேஸ் பிரச்சனை நிவர்த்தியாகும்!!

இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்.. எப்பேர்பட்ட மலச்சிக்கல் மற்றும் கேஸ் பிரச்சனை நிவர்த்தியாகும்!! நம்மில் சிலருக்கு தீராத கேஸ் அதாவது வாயுத் தொல்லை, மலச்சிக்கல், அஜிரணக் கோளாறு போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளை தீர்க்க இந்த பதிவில் ஒரு மூன்று மருத்துவ முறைகளை பார்க்க இருக்கிறோம். இந்த மருத்துவ முறைகளை பயன்படுத்தினால் வாயுத் தொல்லை, … Read more

இனி கொசு தொல்லையே இருக்காது.. இந்த 1 கற்பூரம் போதும்!!

இனி கொசு தொல்லையே இருக்காது.. இந்த 1 கற்பூரம் போதும்!! நம் வீட்டில் தினமும் இரவு கொசுக்கள் அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. என்னதான் கொசுவத்தி வைத்தாலும் சரி, குட்நைட், ஆல் அவுட் போன்ற மருந்துகளை பயன்படுத்தினால் சரி இந்த கொசுக்கள் குறைவதே இல்லை. கொசுத் தொல்லையால் நம்முடைய தூக்கமும் கெடுகிறது. இந்த கொசுக்களை ஒழித்து கொசுத் தொல்லையில் இருந்து விடுபட அற்புதமான ஒரு வழிமுறையை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.   வீட்டில் இருக்கும் … Read more