கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரி செய்யலாம் எப்படி தெரியுமா??
கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரி செய்யலாம் எப்படி தெரியுமா?? நம் கண்களில் ஏற்படும் கண்கட்டி என்பது ஒருவகையான பாக்டீரியா தொற்று நோய் ஆகும். இந்த கண்கட்டி தொற்றானது மேல் கண்கள் அல்லது கீழ்கண்களின் இமைகளிலின் கீழ் தோன்றும். கண்கட்டி வருதற்கான காரணம் கண்களின் இமைகளின் அடிப்பகுதியில் செபாசகயஸ் சுரப்பிகள் அடைக்கப்பட்டு எரிச்சல், வீக்கம், பாக்டீரியா தொற்று ஏற்படுவதுதான். கண்கட்டி ஏற்படுவதற்கான காரணிகள் கண்கட்டி நோய்கள் வருதற்க்கான சில காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. * கண்கட்டி வருவதற்கான … Read more