பச்சரிசி கார கொழுக்கட்டை! இதையும் சுவைத்து பாருங்கள்!
பச்சரிசி கார கொழுக்கட்டை! இதையும் சுவைத்து பாருங்கள்! தேவையான பொருட்கள் :பச்சரிசி மாவு மூன்று கப், உப்பு தேவையான அளவு,தேங்காய் துருவல் அரை கப், பச்சமிளகாய் இரண்டு, எண்ணெய் தேவையான அளவு, கடுகுஅரை டீஸ்பூன் ,உளுத்தம் பருப்புகால் டீஸ்பூன், மிளகாய் வற்றல் ஒன்று, கறிவேப்பிலை ஒரு கொத்து , பெருங்காயத் தூள் இரண்டு சிட்டிகை. செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் … Read more