அவரைக்காயின் மருத்துவ பயன்கள்! முழு விவரங்கள் இதோ!
அவரைக்காயின் மருத்துவ பயன்கள்! முழு விவரங்கள் இதோ! அவரைக்காயில் அதிக அளவு மருத்துவப்பயன்கள்உள்ளது.அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும். மேலும் அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது மிக நல்லது. அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு … Read more