இத்தனை நாட்கள் இது தெரியாமல் போய்விட்டதே? தர்பூசணி பழத்தில் இவ்வளவு கெடுதலா?
இத்தனை நாட்கள் இது தெரியாமல் போய்விட்டதே? தர்பூசணி பழத்தில் இவ்வளவு கெடுதலா? மக்கள் அனைவருக்கும் கோடை காலம் வந்த உடனே மனதில் முதலில் வந்து நிற்பது தர்பூசணி பழம் தான்.கோடைகாலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழங்ளில் ஒன்று தர்பூசணி. அதிகமாக தர்பூசணி பழத்தை தான் எடுத்துக் கொள்வோம். ஏனெனில் இதில் அதிக அளவு தண்ணீர் சத்து இருப்பதால் உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும். ஆனால் இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது … Read more