வீட்டில் உடற்பயிற்சி செய்யும் பொழுது நாம் செய்யும் தவறுகள்!

வீட்டில் பயிற்சி செய்வதால் இப்படித்தான் செய்ய வேண்டும் என இல்லாமல் உங்கள் சௌகரியத்திற்கு அந்தப் பயிற்சியை செய்தால் அதற்கு பலன் இருக்காது. இந்த லாக்டவுன் நாட்களில் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டதால் பலரும் வீடுகளிலேயே வீடியோக்களை பார்த்து உடற்பயிற்சிகளை செய்து வந்தனர். அதை உடற்பயிற்சி நிலையங்கள் திறந்த பின்னரும் பின்பற்றி வருகின்றனர். அப்படி வீட்டில் செய்வோர் பலரும் பொதுவாக செய்யும் சில தவறுகள் என்னென்ன பார்க்கலாம். வார்ம் அப் : உடற்பயிற்சி செய்யும் முன் வார்ம் அப் செய்வது … Read more

முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா..? இதோ உங்களுக்கான எளிய தீர்வுகள்..!!

முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது. ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எப்படி அமர்கின்றோம், எப்படி நடக்கிறோம், எப்படி தூங்குகிறோம் என எல்லாமே முதுகுடன்[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] தொடர்புடையதுதான். நாள் முழுக்க … Read more

உடலில் 50 கிலோ எடை அளவுக்கு இருந்த கட்டி! மருத்துவர்கள் செய்த காரியம்

டெல்லியில் 52 வயதான பெண் ஒருவருக்கு தனது உடலில் 50 கிலோ எடையுள்ள கட்டியானது வயிற்றில் வளர்ந்து இருந்தது. டெல்லியில் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த 50 கிலோ கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருந்து உடலில் எடையானது 106 கிலோவாக அதிகரித்து இருந்தது. இதனால் அந்தப் பெண்ணிற்கு சுவாசக் கோளாறு, அடிவயிற்றில் கடுமையான வலி மற்றும் நடப்பதில், படுப்பதில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது.   இதனால … Read more

நரம்புத் தளர்ச்சி, இடுப்பு வலி, மூக்கடைப்பு போன்ற நோய்களிலிருந்து தீர்வு காணும் எளிய இயற்கை வைத்தியம்..!!

*முருங்கை இலைச் சாற்றில் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி வர பருக்களும், கரும்புள்ளிகளும் மறையும். *வல்லாரைக் கீரையுடன் மிளகு சேர்த்து, அரைத்து இரவு நேரத்தில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். *அத்திப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும். *விரலி மஞ்சளை சுட்டு அந்தப் புகையை முகர்ந்தால் மூக்கடைப்பு மற்றும் சளி விரைவில் குணமடையும். *கொத்தமல்லி தழையை அரைத்து, தினமும் காலை எழுந்தவுடன் வெறுவயிற்றில் குடித்துவர … Read more

மிக மிக சுலபமான சுவையான பூரண கொழுக்கட்டை!

மிக மிக சுலபமான சுவையான பூரண கொழுக்கட்டை! வருகின்ற விநாயகர் சதுர்த்தியில் மிகச்சுலபமாக பூரண கொழுக்கட்டை எப்படி செய்வது என்று வாருங்கள் பார்க்கலாம்! தேவையான பொருட்கள்: 1. அரிசி மாவு தேவைக்கேற்ப 2. உப்பு 3. தேங்காய்ப்பூ 4. ஏலக்காய் 5. வெல்லம் 6. வறுத்த வேர்க்கடலை 7. கருப்பு எள் செய்முறை: 1.முதலில் கொழுக்கட்டைக்கு தேவையான அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். கடையில் இடியாப்ப மாவு என்று கூட வாங்கிக்கொள்ளலாம். 2. இப்பொழுது அரிசிமாவை, சட்டியில் … Read more

கண் பார்வை குறைபாடு சரியாக வீட்டில் உள்ள இந்த பொருளை பயன்படுத்துங்கள்!

கண் பார்வை குறைபாடு சரியாக வீட்டில் உள்ள இந்த பொருளை பயன்படுத்துங்கள்! இந்த காலகட்டத்தில் அனைவரும் செல்போனை பயன்படுத்துவதால் அதிகமான கண் குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஒருசிலருக்கு குழந்தையிலேயே தூரப்பார்வை கிட்டப்பார்வை என பல குறைபாடுகள் ஏற்படுகின்றன. தூரப்பார்வை கிட்டப்பார்வை இரண்டையும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். முறை1: 1.முதலில் விளக்கெண்ணையை எடுத்துக்கொள்ளவேண்டும் ஆமணக்கு எண்ணெய் என்றும் கூறுவார்கள். 2. அதனை ஒரு சொட்டு எடுத்து முதலில் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் … Read more

இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் கண்பார்வை கூடுமாம்.. மேனி பொன் போன்று மின்னுமாம்..!!

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற சத்துகளும் மிகுந்த மருத்துவ குணங்களும் உள்ளன. கீரையைப் போன்ற உணவு வேறு எதுவும் இல்லை; கீரையைப் போல் நோய் தீர்க்கும் வைத்தியனும் இல்லை என்ற சித்தர் கூற்றுக்கு ஏற்ப இந்தக் கீரையில் நிறைய மகத்துவம் உண்டு. இந்த கீரை மேனிக்கு பொன்போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது. அதனால்தான் இதை பொன்னாங்கண்ணி என்று கூறினார்கள். பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி. பொன்னாங்கண்ணியில் நாட்டுப் பொன்னாங்காணி, சீமை … Read more

ஒரே வாரத்தில் கால்சியம் குறைபாடு நீங்கி 70 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க!

ஒரே வாரத்தில் கால்சியம் குறைபாடு நீங்கி 70 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க! நாகரீகம் வளர்ந்து கொண்டே போகும் நிலையில் கண்ட உணவுகளை சாப்பிட்டு சிறுவயதிலேயே கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் உடல் வலி, உடல் சோர்வு,கை, கால் மூட்டு வலி ஆகியவை ஏற்படுகின்றன ‌. 70 வயதிலும் 20 வயது போல சுறுசுறுப்பாக இருக்க இந்த முறையை பயன்படுத்தினால் பயன்பெறலாம். தேவையான பொருட்கள்: 1. கேழ்வரகு ஒரு கப் 2. … Read more

மூட்டு வலி, வயிறு வலி சரியாகனுமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

*சுத்தமான மஞ்சள்தூளை தயிரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். அல்லது வெந்நீருடன் சர்க்கரை மற்றும் நெய் கலந்து குடித்தாலும் வயிற்று வலி சரியாகும். *தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் தேங்காய்ப்பாலுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். *தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அதை ஆறவிட்டு மூட்டுக்களில் தேய்த்து வந்தாலே போதும் மூட்டு வலி விரைவில் சரியாகும். *ஜவ்வரிசியை வேகவைத்து அதில் மோர், உப்பு … Read more

இளநரை முதுநரை என கவலை வேண்டாம்! எல்லாம் கருமையாக மாறி முடியும் வேகமாக வளரும்!

இளநரை முதுநரை என கவலை வேண்டாம்! எல்லாம் கருமையாக மாறி முடியும் வேகமாக வளரும்! இன்றைய இளைஞர்கள் அதிகமாக ஒன்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது தலைமுடி பிரச்சனை. இளவயதிலேயே இளநரை என்பது வந்துவிடுகிறது. அது ஒரு சில ஹார்மோன் குறைபாடுகளால் மற்றும் சத்து குறைவால் ஏற்பட வாய்ப்புள்ளது. இளநரை மற்றும் முதுமையில் வரும் நரையை கூட கருமையாக மாற்றி முடி வளர கூடிய ஒரு அருமையான முறையை இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. வெந்தயம் 2 … Read more