உண்ணக் கூட மறந்து 300 நாட்கள் தூங்கி கழிக்கும் வினோத மனிதர்!
உண்ணக் கூட மறந்து 300 நாட்கள் தூங்கி கழிக்கும் வினோத மனிதர்! கும்பகர்ணன் என்னும் பெயர் ராமாயணத்தில் நன்கு பரிட்சய பட்டப் பெயராக இருக்கும் காரணம்! என்னவென்றால் கும்பகர்ணனின் ஆழ்ந்த தூக்கம்தான்.அதுதான் அவரது அடையாளமாக விளங்கும் புராணகாலத்தில் அப்படியொரு பாத்திரம் இருந்ததோ இல்லையோ ஆனால் கலியுகமான நிகழ்காலத்தில் கும்பகர்ணனை விடவும் அதிக காலம் தூங்கும் ஒரு நபர் இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்! கும்பகர்ணனாவது முதல் ஆறு மாதம் தூங்குவது மீதி ஆறு மாதம் உண்பது என ஆண்டை … Read more