நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
புதுவை: ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 30-ஆம் தேதி முதல் கனமழை பொழிந்து வருகிறது. அன்று ஒரே நாளில் மட்டும் புதுவையில் 48. 4 சென்டிமீட்டர் மலையும் காரைக்காலில் 16. 9 சென்டிமீட்டர் மலையும் கொட்டி தீர்த்தது. அதனைத் தொடர்ந்து சாத்தனூர் மற்றும் வீடூர் ஆணையிலிருந்து திறக்கப்பட்ட இரண்டு லட்சத்து 12 ஆயிரம் கன அடி தண்ணீரால் தென்பெண்ணை ஆறு மற்றும் அதன் கிளை ஆறு மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள பெருக்கால் டி.என் பாளையம், … Read more