பி.வி. சிந்துவிற்கு நடக்கவிருக்கும் திருமணம்!! கலங்கி நிற்கும் கேப்டன் குடும்பம்!!
வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் பேட்மிட்டன் வீராங்கனையான பி வி சிந்து விற்கும் தொழிலதிபர் வெங்கட் சாய் என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில் தமிழக ரசிகர்களின் கனவு பொய்யாக போனதாக இணையத்தில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்காக இரண்டு முறை பதக்கம் வென்றவர் பிவி சிந்து. இவர் தற்பொழுது தன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில் தான் பிவி சிந்து அவர்களுக்கும் விஜயகாந்த் … Read more