பிரியாணி சாப்பிட்டு கூட உடல் எடையை குறைக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அனுபவ உண்மை!
பிரியாணி சாப்பிட்டு கூட உடல் எடையை குறைக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அனுபவ உண்மை! உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற கொள்ளு பருப்பை சாப்பிட்டு வரலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு கொள்ளு பருப்பு பிடிக்காது. அப்படி இருக்கையில் அதில் பிரியாணி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். அதே சமயம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளும் கரைந்துவிடும். தேவையான பொருட்கள்:- 1)கொள்ளு பருப்பு – 250 கிராம் 2)கேரட்(நறுக்கியது) – 1/2 கப் … Read more