எங்க படத்துக்கு டைட்டில நீங்கதான் வைக்கனும்! பிரபல இயக்குநர் பேட்டி!!

எங்க படத்துக்கு டைட்டில நீங்கதான் வைக்கனும்! பிரபல இயக்குநர் பேட்டி!! பிரபல இயக்குநர் சக்தி சிதம்பரம் தற்பொழுது இயக்கி வரும் திரைப்படம் ஒன்றுக்கு தலைப்பை மக்கள் தான் வைக்க வேண்டும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகர் சத்யராஜ் நடித்த என்னமா கண்ணு, இங்கிலிஷ்காரன், கோவை பிரதர்ஸ், மஹா நடிகன், நடிகர் பிரபுதேவா நடித்த சார்லிசாப்ளின், சார்லிசாப்ளின் 2 ஆகிய திரைப்படங்களையும் காதல் கிறுக்கன், வியாபாரி, சண்டை போன்ற இன்னும் பல திரைப்படங்களை இயக்குநர் சக்தி … Read more

இனி நீங்கள் அதிமுக பெயரையோ சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது! ஓபிஎஸ்க்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!!

இனி நீங்கள் அதிமுக பெயரையோ சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது! ஓபிஎஸ்க்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!! முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் இனி அதிமுக கட்சியின் பெயரையோ அல்லது கொடியையோ அல்லது சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்பொழுது அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கட்சியின் கோடி, பெயர், சின்னம் எதையும் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் பயன்படுத்துவதற்கு தடை … Read more

திமுகவின் முக்கிய புள்ளியை அலேக்காகத் தட்டி தூக்கிய எடப்பாடியார்!! ஷாக்கில் ஸ்டாலின்!!

திமுகவின் முக்கிய புள்ளியை அலேக்காகத் தட்டி தூக்கிய எடப்பாடியார்!! ஷாக்கில் ஸ்டாலின்!! தமிழக அரசியலில் அனைத்து கட்சிகளையும் ஆட்டம் காண வைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பல்வேறு அதிரடி செயல்களை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அடுத்த முதல்வர் யார் என்ற அதிகாரப் போட்டி ஏற்படவே அதிமுகவில் விரிசல் ஏற்பட்டு 2 அணியாக பிரிந்தது. எடப்பாடியார் தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையில் ஒரு அணியும் … Read more

நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிட்டேன்! அஞ்சலோ மேத்யூஸ் விளக்கம்!!

நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிட்டேன்! அஞ்சலோ மேத்யூஸ் விளக்கம்!! நேற்றைய(நவம்பர்6) போட்டியில் இலங்கை அணியின் பேட்ஸ்மேன் அஞ்சலோ மேத்யூஸ் மைனதானத்திற்குள் தாமதமாக வந்ததற்காக நடுவர் அவுட் கொடுத்த நிகழ்வு தற்பொழுது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. தற்பொழுது இது குறித்து அஞ்சலோ மேத்யூஸ் வீடியோ ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார். I rest my case! Here you go you decide 😷😷 pic.twitter.com/AUT0FGffqV — Angelo Mathews (@Angelo69Mathews) November 7, 2023 நேற்று(நவம்பர்6) நடைபெற்ற … Read more

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை உறுதி – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை உறுதி – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!! நமது இந்திய அரசு கடந்த 1950 ஆம் ஆண்டில் இருந்து நாணயங்களை அச்சிட்டு வருகிறது. செல்லாக் காசாக்கப்பட்ட நாணயங்களைத் தவிர ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 ஆகியவை தற்பொழுது புழகத்தில் உள்ளன. இந்த நாணயங்கள் அனைத்தும் இந்தியாவின் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் , நொய்டா உள்ளிட்ட காசாலைகளில் தயாரிக்கப்படுகிறது. அவ்வப்போது புதிய நாணயங்களை வெளியிட்டு வரும் இந்திய அரசு … Read more

அமைச்சர்களோடு கொண்டாடிய பிறந்தநாள்! கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பளிச்சென்று பதில்!!

Kamal Haasan

அமைச்சர்களோடு கொண்டாடிய பிறந்தநாள்! கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பளிச்சென்று பதில்!! நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று அதாவது நவம்பர் 7ம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்நிலையில் அமைச்சரோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன் அவர்களிடம் கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பளிச்சென்று பதில் அளித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் தனது 68வலு பிறந்தநாளை இன்று(நவம்பர்7) கொண்டாடுகிறார். திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களா நீங்கள்! உங்களுக்கு எல்லாம் மெசேஜ் வந்துருச்சா!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களா நீங்கள்! உங்களுக்கு எல்லாம் மெசேஜ் வந்துருச்சா!! மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முன்பு பதிவு செய்து விடுபட்டவர்களில் தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணியை தமிழக அரசு தற்பொழுது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பெண்களுக்கான சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற பெயரில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த திட்டத்திற்கான அனைத்து பணிகளும் தொடங்கி விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டது. … Read more

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!!

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!! தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு இரயில்வே நிர்வாகம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது பெங்களூரு முதல் நாகர்கோவில் வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த முறை தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுகிழமை வருவதால் கூடுதல் விடுமுறை … Read more

பிக்பாஸ் பிரபலம் ‘பாலாஜி முருகதாஸ்’ நடித்துள்ள “வா வரலாம் வா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

பிக்பாஸ் பிரபலம் ‘பாலாஜி முருகதாஸ்’ நடித்துள்ள “வா வரலாம் வா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!! பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் தற்பொழுது “வா வரலாம் வா” என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். எல்.ஜி. ரவிசந்தர் இயக்கியுள்ள இப்படத்தை எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா தயாரித்துள்ளது. இப்படத்தில் பாலாஜி முருகதாஸ்க்கு ஜோடியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். இவர் ‘கருமேகங்கள் … Read more

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்! சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் தொடங்கிய வாக்குப்பதிவு!!

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்! சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் தொடங்கிய வாக்குப்பதிவு!! 5 மாநிலங்களுக்கான தேர்தல் இம்மாதம் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று(நவம்பர்7) மிகவும் மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கர் மாநிலத்திற்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. சத்தீஸ்கர், மிசோரம், இராஜஸ்தான், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் நவம்பர் … Read more