முகத்தை வெள்ளையாக்கும் கேழ்வரகு ஃபேஸ்பேக்! இதை எவ்வாறு பயன்படுத்துவது?
முகத்தை வெள்ளையாக்கும் கேழ்வரகு ஃபேஸ்பேக்! இதை எவ்வாறு பயன்படுத்துவது முகத்தை வெள்ளையாக பளபளப்பாக மாற்ற கேழ்வரகு ஃபேஸ்பேக் எவ்வாறு செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். கேழ்வரகை முகத்திற்கு ஃபேஸ் பேக்காக பயன்படுத்தும் பொழுது சருமத்தில் உள்ள துளைகளுக்குள் ஆழமாகச் சென்று துளைகளை சுத்தப்படுத்துகின்றது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி முகத்தை பளபளப்பாக மாற்றும். இந்த கேழ்வரகு ஃபேஸ்பேக் எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். கேழ்வரகு ஃபேஸ்பேக் செய்ய தேவையான பொருட்கள்… … Read more