நான் மக்களால் இங்கு நிற்கிறேன்!! அமித்ஷாவை நாக் அவுட் செய்த உதயநிதி!!

I stand here by the people!! Udayanidhi who knocked out Amit Shah!!

நான் மக்களால் இங்கு நிற்கிறேன்!! அமித்ஷாவை நாக் அவுட் செய்த உதயநிதி!! திமுக கட்சியின் இளைஞர் அணிக்கான மாநில, மாவட்ட, அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான அறிமுக கூட்டமானது இன்று அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், திமுக வின் இளைஞரணி மாநில செயலாளரான மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, கட்சியில் இணையும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வந்தார். இதனையடுத்து … Read more

மாநில அரசின் அதிரடி உத்தரவு!! இனி முதல் பயணி பெண்ணாகவும் இருக்கலாம்!!

Action order of the state government!! Now the first passenger can be a woman!!

மாநில அரசின் அதிரடி உத்தரவு!!  இனி முதல் பயணி பெண்ணாகவும் இருக்கலாம்!! இன்று அனைத்து அரசும் பெண்களுக்கு பல சலுகைகளையுள் பல சிறப்பான திட்டங்களையும் செய்து வருகின்றது. இவை அனைத்தும் பெண்களுக்கு மிகவும் உதவும் வகையில் அமைய வேண்டும் என்று அரசு பல திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்காக தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அங்கு பேருந்தில் ஏறும் முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் அவரை அனுமதிக்க வேண்டும் … Read more

“நெற்களஞ்சியம் ” டூர் பேக்கேஜ் திட்டம்!! குறைந்த கட்டத்தில் தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

“Nelakalanjiam” Tour Package Plan!! Tamil Nadu government's action announcement at the lowest stage!!

“நெற்களஞ்சியம் ” டூர் பேக்கேஜ் திட்டம்!! குறைந்த கட்டத்தில் தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் அதிக அளவில் சுற்றுலா தலங்கள் மற்றும் சிறப்பு மிக்க கோவில்கள் என்று பல பிரபலம் வாயிந்த பகுதிகள் உள்ளது.இதனை காண்பதற்கு பல சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழக அரசு சுற்றுலா துறை மேம்பாடு … Read more

கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை ஆரம்பம்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!

Are you cricket fans ready? World Cup Ticket Sale Begins!! BCCI Action Announcement!!

கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை ஆரம்பம்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!! தற்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே போட்டிகளின் அட்டவணை வெளிவந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து , இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா  போன்ற அணிகள்   விளையாட உள்ளர்கள். மேலும் அக்டோபர் … Read more

40 யை நெருங்கும் உயிர் பலி 4 லட்சத்தை  நெருங்கும் சுவாமி தரிசனம் !! புனித யாத்திரை பயணம்!!

Swami darshan approaching 40 lakhs near 40 lives!! Pilgrimage!!

40 யை நெருங்கும் உயிர் பலி  4 லட்சத்தை  நெருங்கும் சுவாமி தரிசனம் !! புனித யாத்திரை பயணம்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. மேலும்  ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கியது  ஆகஸ்ட் மாதம் … Read more

தமிழகத்தில் மத்திய உணவு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்!! இனி இதை மட்டும் வழங்குவதாக முடிவு!!

Central food supply problem in Tamil Nadu!! Decided to offer only this!!

தமிழகத்தில் மத்திய உணவு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்!! இனி இதை மட்டும் வழங்குவதாக முடிவு!! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளும் நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி ,பேருந்து வசதி ,புத்தகம் ,சைக்கில் ,சீருடை போன்ற பலவற்றை வழங்கி வரும் தமிழக அரசு இலவச மதிய உணவையும் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தை தமிழகத்தில் … Read more

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! ஓய்வூதிய அதிகரிப்பு சட்டத்தை அமல் படுத்திய அரசு!!

Jackpot hit for government employees!! The government implemented the pension increase law!!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! ஓய்வூதிய அதிகரிப்பு  சட்டத்தை அமல் படுத்திய அரசு!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றது.அந்த வகையில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும். அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு அகலவிலைப்படியில் மேலும் உயர்வு … Read more

நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா?? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!!

Are star marked currency notes acceptable?? Notice issued by Reserve Bank!!

நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா?? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!! சில நாட்களாகவே நாட்டில் இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா செல்லாதா என்று பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாகத்தான் ரிசர்வ் வங்கியானது இரண்டாயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ரிசர்வ் வங்கியானது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நட்சத்திர குறியீடு கொண்ட ஐநூறு ரூபாய் நோட்டுகள் குறித்து … Read more

தங்கம் வெள்ளி  வாங்குவோர் கவனத்திற்கு விலை சற்று உயர்வு!!

Slight price increase for gold and silver buyers!

தங்கம் வெள்ளி  வாங்குவோர் கவனத்திற்கு விலை சற்று உயர்வு!! தங்கத்தின் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஒவ்வொரு முறை தங்கத்தின் விலை உச்சத்தை அடையும். இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பதிக்கபடுவர்க்ள. சில சமயம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும். மேலும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் இயல்பான நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் தங்கத்தின் விலை ஏப்ரல் மாதம் முதல் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 120 … Read more

பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பதவி நீக்கம்!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

BJP National General Secretary CD Ravi sacked!! Sudden announcement!!

பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பதவி நீக்கம்!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!! பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து கொண்டிருப்பவர் தான் சி.டி.ரவி ஆவார். இவர் கடந்த 2004  ஆம் ஆண்டு  நடைபெற்ற கர்நாடகாவின் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதில், சிக்மகளூர் சட்ட மன்ற தொகுதியில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக பதவி கொடுக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார். இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மிகவும் … Read more