இனி பிளாஸ்டிக் பை வேண்டாம்!! காகிதப் பை தினத்தின் புதிய நடவடிக்கை!!
இனி பிளாஸ்டிக் பை வேண்டாம்!! காகிதப் பை தினத்தின் புதிய நடவடிக்கை!! பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் சுற்றுசூழல்களை மாசடைய செய்கிறது. மேலும் பிளாஸ்டிக் மசுபாட்டைக் குறைக்க உதவும் வகையில் காகிதப் பைகளை பயன்படுத்துவது குறித்து பல நாடுகள் விழிப்புணர்வை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜூலை 12 ஆம் தேதி அன்று காகிதப் பைகள் தினம் கொண்டாடப்படவுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதனால் மோசமான விளைவுகள் நமக்கு ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் … Read more