நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய எடப்பாடி தமிழகத்தில் தற்போதைய சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து உள்ளது, அனைத்து இடங்களிலும் போதை பொருட்கள் சுலபமாக கிடைகின்றன இதனை தடுப்பதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழக ஆளுநரை திமுக எப்போதும் குறை சொல்லி கொண்டு … Read more