விஷ்ணுவை தவிர யாராலும் வெல்ல முடியாத விதுரரின் வில்! மகாபாரத சூழ்ச்சி!
நெறியிலும், அனைத்து நெறியை எடுத்துக் கூறுவதிலும் இதுதான் அறம், இப்படி தான் நடக்க வேண்டும் என்பதை கூறுவதிலும் விதுரருக்கு இணை யாரும் இல்லையாம். அப்படி விதுரரிடம் உள்ள வில்லை உடைக்க கிருஷ்ணன் செய்த சூழ்ச்சி தான் இந்த கதை. முன்ஜென்மத்தில் எமதர்மராஜா அவர்கள் நெறி தவறி நடந்து கொண்டதால் முனிவரின் சாபத்தால் அஸ்தினாபுரத்தின் பணி பெண்ணிற்கு மகனாகப் பிறந்தார். அந்த முனிவர் எமதர்மராஜாவிற்கு அழைத்த சாபம் என்னவென்றால் அடுத்த பிறவியில் நீ மனிதப் பிறவியாக பிறப்பாய். … Read more