உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் என்ன இப்படி சொல்லிட்டாரு !!

உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் என்ன இப்படி சொல்லிட்டாரு !! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் நடைப்பெறவிருக்கிறது.அதில் இந்திய அணியும்,ஒரு அணியாக விளையாடவுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா,விராட் கோலி,ஹர்திக் பாண்டியா,சுப்மன் கில், , ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.அஷ்வின், போன்ற 15 … Read more

சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!! 

Suryakumar Yadav followed Rohit and Kohli in the international record list!!

சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!!   தற்போது நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் புதியதொரு சாதனை பட்டியலில் சூரியகுமார் யாதவ் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்தி கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியாவும் … Read more

ஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசிய ஆப்கன் வீரர்… டி20 வரலாற்றில் புதிய சாதனை!!

  ஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசிய ஆப்கன் வீரர்… டி20 வரலாற்றில் புதிய சாதனை…   ஆப்கானிஸ்தான் நாட்டில் நடக்கும் உள்ளூர் டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து 48 ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.   இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான காபூல் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் … Read more

மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி! போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!!

மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி! போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!   மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி பங்கேற்று விளையாடும் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.   கடந்த மே மாதம் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சேம்பியன் சிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடிது. … Read more

உலகக் கோப்பை தொடர் 2023! வரைவு அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!!

உலகக் கோப்பை தொடர் 2023! வரைவு அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!   இந்த ஆண்டுக்கான 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான வரைவு அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   50 ஓவர் கொண்ட ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்குகின்றது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ அனுப்பிய வரைவு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் … Read more

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி! மெதுவாக பந்துவீசியதால் இரண்டு அணிகளுக்கும் அபராதம்!!

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி! மெதுவாக பந்துவீசியதால் இரண்டு அணிகளுக்கும் அபராதம்!   நடந்து முடிந்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி போட்டி கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கியது. இந்த டொஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று அதாவது ஜூன் 11ம் தேதி முடிந்தது.   இரண்டாவது … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சிரூடை! ஒ.டி.ஐ, டி20, டெஸ்ட் போட்டி மூன்றுக்கும் புதிய சீருடை அறிமுகம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சிரூடை! ஒ.டி.ஐ, டி20, டெஸ்ட் போட்டி மூன்றுக்கும் புதிய சீருடை அறிமுகம்! இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் போட்டி, டி20 போட்டி, டெஸ்ட் போட்டி ஆகிய மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் புதிய சீருடையை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. வரும் ஜூன் 7ம் தேதி ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணிக்கு பிசிசிஐ புதிய சீருடையை அறிவித்துள்ளது. ஒருநாள் … Read more

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கருத்து!!

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கருத்து! உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 7ம் தெதி ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. இந்த  போட்டி ஜூன் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் … Read more

ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது!!

ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது! ஜூன் 7ம் தேதி நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நடுவர்களின் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அதாவது ஜூன் 7ம் தேதி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் மோதுகின்றது. ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் … Read more

உலகக் கோப்பை தொடர் 2023! போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இத்தனையா!!

உலகக் கோப்பை தொடர் 2023! போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இத்தனையா! நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறும் மைதானங்கள் பற்றி தகவல் கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 10 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி முடிவடையவுள்ளது. உலகக்கோப்பை தொடரில் 48 போட்டிகள் … Read more