தஞ்சையில் கொடூரம்! பள்ளி மாணவர்களை பாடாய் படுத்தும் கொரோனா! ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொற்றா?
தமிழகத்தில் கொரோனாவின் கோரதாண்டவம் மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து பதிவானதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து நானுற்று 37 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 69 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர், 902 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனா தொற்றின் … Read more