300 ரூபாய் கொடுத்தால் அரசு அனுமதி இல்லாமலேயே ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும் : தாசில்தார் நடத்திய விசாரணையில் கிடைத்த திடுக்கிட்டு தகவல்கள்!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா அலுவலகம் அருகே ஆர்.எம்.எஸ் கணினி மையம் இருந்து வந்தது. அந்த கடையின் சுவற்றில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தயார் செய்து தரப்படும் என்று விளம்பரம் செய்து ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் அங்கு சோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் காட்டுமன்னார்கோயில் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில் வட்ட வழங்கல் அதிகாரி சாருலதா மற்றும் அதிகாரிகள் சோதனையிட்டனர். நேரடியாக சென்று சோதனை செய்யப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த … Read more