பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது!

800 flights will not operate today! An announcement made by the airline company!

 பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது! ஜெர்மனியில் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஊதியம் உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை நிறுவனம் நிராகரித்ததால் விமானிகள் சங்கம் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். மேலும் ஊதிய  உயர்வு மற்றும் சலுகைகளை  விமானிகள் அனைவரும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனைத்தொடர் ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் மினிச்சில் இருந்து புறப்படகூடிய  சுமார் 800 லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று ஒருநாள் ரத்து … Read more

55 வயது  நபரை  18 வயது  இளம்பெண் காதல் திருமணம்! அனைவர் மத்தியிலும் ஆச்சர்யம்!

55-year-old man married 18-year-old girl for love! Surprise among all!

55 வயது  நபரை  18 வயது  இளம்பெண் காதல் திருமணம்! அனைவர் மத்தியிலும் ஆச்சர்யம்! பாகிஸ்தானை  சேர்ந்த இளம்பெண் முஸ்கான் (18வயது) பாடல்கள் பாடி  அதனை  இணையத்தில்  வீடியோவாக  வெளியிட்டு   வருகிறார்.  இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற 55 வயது நபர் இவரது வலைதளபக்கத்தை பின்தொடர்ந்துள்ளார். முஸ்கானின் குரல் பரூக்கிற்கு  பிடிக்கவே  அவரிடம்  பேசி வந்துள்ளார். மேலும் இருவருக்குள்ளும் பழக்கம்  ஏற்பட்டு  நட்பாக  மாறியது. இவரும்  முஸ்கானின் வீட்டிற்கு அடிக்கடி சென்று குடும்பத்திடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இவர் … Read more

குழந்தைகள் பெற்றால் மாதந்தோறும் 60000 ரூபாய் பணம்! அரசு வெளியிட்ட  புதிய திட்டம்

If children get 60,000 rupees monthly! The new scheme released by Govt

குழந்தைகள் பெற்றால் மாதந்தோறும் 60000 ரூபாய் பணம்! அரசு வெளியிட்ட  புதிய திட்டம்! தென் கொரியாவில் 50 ஆண்டுகளுக்கு பத்து லட்ச குழந்தைகள் பிறந்துள்ளனர் என புள்ளி விவரம் குறிபிட்டுள்ளது. ஆனால் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சமாக குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் இரண்டு லட்சமாக குறைந்துள்ளது. பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் குறைந்துள்ளது எனவும் அந்நாட்டு அரசு கூறுகிறது. இதனைதொடர்ந்து மக்கள் தொகையை … Read more

விண்வெளியில் நெற்பயிர் அமோக விளைச்சல் ! விஞ்ஞானிகள் செய்த சாதனை!

Huge yield of rice in space! Achievements made by scientists!

விண்வெளியில் நெற்பயிர் அமோக விளைச்சல் ! விஞ்ஞானிகள் செய்த சாதனை! கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில் ,பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் ஆய்வகத்தில்  நெற்பயிர் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். மேலும் இதற்கான முயற்சி கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இந்நிலையில் இதற்கான தாலே கிரஸ் மற்றும் அரிசி வகை செடிகளின் விதைகளை    விஞ்ஞானிகள் பயன்படுத்தினார்கள். இதனைதொடர்ந்து தாலே கிரேஸ் என்ற முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த விதை … Read more

நீரில் மூழ்கிய பாகிஸ்தான்! கதறும் மக்கள்! உதவி கேட்கும் அரசு!

  பாகிஸ்தானில் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலாண்டில் 30 ஆண்டு சராசரியை விட கிட்டத்தட்ட 190% அதிக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது, மொத்தம் 390.7 மிமீ மழை பொழிந்துள்ளது. இந்த மழை வெள்ளம் 380 குழந்தைகளை பலி வாங்கியுள்ளதாக என்று பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதியை மழை மற்றும் வெள்ளம் மூழ்கடித்து, 380 குழந்தைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர், ஐக்கிய நாடுகள் சபை … Read more

இந்த காய்ச்சல் பற்றி தெரிஞ்சுக்கோங்க!..டெங்கு காய்ச்சலின் மூன்று கட்டங்கள்? வெளிவரும் பகிர் தகவல்..

  இந்த காய்ச்சல் பற்றி தெரிஞ்சுக்கோங்க!..டெங்கு காய்ச்சலின் மூன்று கட்டங்கள்? வெளிவரும் பகிர் தகவல்..   முதல் காய்ச்சல் கட்டம், கடுமையான காய்ச்சல் வரக்கூடிய முதல் கட்டம் 104, 105, 106 என்று அதிக அளவில் உள்ள காய்ச்சல் ஆகும். உடம்பு வலியும் அதிக தலை வலியும் வரும். சிலருக்கு வாந்தியும் இருக்கும். இந்த சிரமங்கள் இரண்டிலிருந்து ஏழு நாட்கள் வரை இருக்கும்.வெகு சிலருக்கு சரும தடிப்புகள் உண்டாகும். அவை ஒரு ஏழு நாட்கள் வரை இருந்து … Read more

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!..

Not enough men!! Top Russian official calls for more prison inmates!..

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!. உக்ரைன் மற்றும் ரஷ்யா இருநாடுகளுக்கிடையே போர் மாதக்கணக்கில்  நீடித்து வருகிறது.பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போரால் உக்ரைனில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பல தரப்பினரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் தவித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் ,பள்ளிகள்,வீடுகள்,பெரிய பெரிய கட்டிடங்கள்,வணிக வளாகங்கள் கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.இரு தரப்பினருக்கும் இடையே … Read more

இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?..

American woman who brutally assaulted Indian women? Viral video scene!.. Racial attacks?..

இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?.. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நாட்டை சேர்த்த நான்கு பெண்கள் அங்குள்ள ஓட்டலில் இரவு நேரம் சாப்பிட்டு விட்டு வெளிய வந்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஒரு அமெரிக்க பெண்மணி தகாத வார்த்தையால் ஆபாசமாக திட்டிவுள்ளார். அந்த அமெரிக்க பெண்மணி இந்திய பெண்களை பார்த்து நான் இந்தியர்களை அடியோடு வெறுக்கிறேன்.இந்த இந்தியர்கள் அனைவரும் தங்களின் சந்தோசத்திற்காக அமெரிக்காவிற்கு வருகின்றனர்.நான் … Read more

உக்ரைனின் சுதந்திர தினத்தில் சோகம்! ரஷ்யா நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. எதற்கும் சலைக்காமல் உக்ரைனும் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா போர் தளவாடங்களை வழங்கி வருகிறது. சப்தமே இல்லாமல் ரஷ்யா உக்ரைனின் பல முக்கிய நகரங்களை தன் வசப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் உக்ரைன் நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு முன்பாக சுதந்திர தினத்தன்று எங்கள் மீது … Read more

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!..

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!?.. பெண்களின் உரிமைகள் எப்போது அச்சுறுத்தப்பட்டது?அதை சொல்வது மிகவும் கடினம்.2017 ஆம் ஆண்டின் முந்தைய ஆய்வு குறைந்தபட்சம் சீனாவில் பாலின சமத்துவமின்மையின் தொடக்கமாக வெண்கல யுகத்தை சுட்டிக்காட்டியது.2019 ஆம் ஆண்டில் காஸ்மோஸ் இதழ் ஐரோப்பிய தொல்லியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் இதை பற்றி விவரித்தது. மிக நீண்ட காலமாகவே பெண்களின் உரிமைகள் பல இடங்களில் குறைவாக மதிக்கப்பட்டு வருகின்றன என்று சொல்லலாம். ஒவ்வொரு கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளை மதிப்பிழக்கச் … Read more