செந்தில் பாலாஜிக்கு பிணை மறுப்பு!! கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி!!

செந்தில் பாலாஜிக்கு பிணை மறுப்பு!! கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி!!

செந்தில் பாலாஜிக்கு பிணை மறுப்பு!! கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி!! அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து 3000க்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த அந்த மனுவை யார் விசரிப்பது … Read more

இந்த 2 மாநிலங்களில் மட்டும் ‘இந்தியா’ கூட்டணியில் நாங்கள் இல்லை! நைசாக நழுவிய சிபிஎம்!!

இந்த 2 மாநிலங்களில் மட்டும் 'இந்தியா' கூட்டணியில் நாங்கள் இல்லை! நைசாக நழுவிய சிபிஎம்!!

இந்த 2 மாநிலங்களில் மட்டும் ‘இந்தியா’ கூட்டணியில் நாங்கள் இல்லை! நைசாக நழுவிய சிபிஎம்!! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான “தேசிய ஜனநாயக கூட்டணியை” வீழ்த்த காங்கிரஸ் தலைமையிலான திமுக,திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 28 காட்சிகள் ஒருங்கிணைந்து “இந்தியா” என்ற பெயரில் கூட்டணி அமைத்தது.கடந்த ஜூலை 18 அன்று நிறுவப்பட்ட இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார்,இரண்டாவது கூட்டம் பெங்களூர் மற்றும் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் … Read more

இனி யாரும் பாஜக குறித்து மூச்சு விட கூடாது – அதிமுக தலைமை கண்டிப்பு!!

இனி யாரும் பாஜக குறித்து மூச்சு விட கூடாது - அதிமுக தலைமை கண்டிப்பு!!

இனி யாரும் பாஜக குறித்து மூச்சு விட கூடாது – அதிமுக தலைமை கண்டிப்பு!! தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி பிளவு குறித்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே கருத்து முரண்பாடு காணப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அவை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலிடத்தில் இணக்கமாக இருக்கும் அதிமுக,தமிழகத்தில் இருக்கும் பாஜகவிடம் அவ்வாறு இல்லை.காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் முரண்பட்ட கருத்து.கூட்டணியில் இருக்கும் போதே அதிமுக குறித்து கருத்து கூறி சர்ச்சையை … Read more

அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் உதவியாளர்!! கலக்கத்தில் கட்சி தலைமை!!

அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் உதவியாளர்!! கலக்கத்தில் கட்சி தலைமை!!

அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் உதவியாளர்!! கலக்கத்தில் கட்சி தலைமை!! சமீப காலமாக தமிழகத்தில் வருமானவரி துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை என்பது அதிகரித்து இருக்கிறது.இதனால் யார் சிக்குவார்கள் என்ற ஒரு வித பயத்தில் அரசியல் புள்ளிகள் தவித்து வருகிறது.முன்னதாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதற்காக ஜூன் மாதம் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை சட்ட விரோத பணபரிவர்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்து … Read more

அதிமுக மாஜி அமைச்சர்களை டார்கெட் செய்யும் அண்ணாமலை!! விரைவில் டிவிஏசி வரும்!!

அதிமுக மாஜி அமைச்சர்களை டார்கெட் செய்யும் அண்ணாமலை!! விரைவில் டிவிஏசி வரும்!!

அதிமுக மாஜி அமைச்சர்களை டார்கெட் செய்யும் அண்ணாமலை!! விரைவில் டிவிஏசி வரும்!! நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்னரே தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசி ஹிந்து மக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினரின் கடும் கோபத்திற்கு ஆளானார்.அவரின் சனாதன தர்மம் குறித்த ஆணவப் பேச்சுக்கு பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.இந்நிலையில் அவர் தொடங்கி வைத்த இந்த விவகாரம் இன்று 2 கட்சிகளின் … Read more

பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றால் அதிமுகவுக்கு 25 எம்.பி சீட் உறுதி !!

பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றால் அதிமுகவுக்கு 25 எம்.பி சீட் உறுதி !!

பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றால் அதிமுகவுக்கு 25 எம்.பி சீட் உறுதி !! பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காவிட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகள் அதிமுக அமோக வெற்றி பெறும் எனக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதற்கு வாய்ப்பே இல்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சியும் தமிழிசை … Read more

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!!

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!!

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!! காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை என அடுத்தடுத்த திட்டங்களால் தமிழக மக்கள் மத்தியில் திமுக அரசின் செல்வாக்கு பெருகியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கட்சி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. தன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஓரிரு தொகுதிகளை மட்டும் திமுக ஒதுக்க உள்ளதாகும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் … Read more

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம்!!

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம்!!

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம் நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்குத் தமிழக சுகாதாரத்துறையின் தோல்வியே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார். நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட ஒன்பது வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவைச் சேர்ந்தவர் … Read more

பாஜக- அதிமுக கூட்டணி முறிந்தது : குஷியில் அதிமுக தொண்டர்கள்!!

பாஜக- அதிமுக கூட்டணி முறிந்தது : குஷியில் அதிமுக தொண்டர்கள்!!

பாஜக- அதிமுக கூட்டணி முறிந்தது : குஷியில் அதிமுக தொண்டர்கள்!! பாஜக- அதிமுக கூட்டணி முடிந்ததாக அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் அவர்கள் அறிவித்துள்ளார் மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களைப் பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்று நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக – அதிமுக கூட்டணி உறுதியானது. அன்று முதல் இன்று வரை பாஜக- அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில், நடைபெற்ற 2021 … Read more

அண்ணாமலை மாமனார் பெயரில் இவ்வளவு பெரிய பங்களா வீடா?

அண்ணாமலை மாமனார் பெயரில் இவ்வளவு பெரிய பங்களா வீடா?

அண்ணாமலை மாமனார் பெயரில் இவ்வளவு பெரிய பங்களா வீடா? கோவையில் மிகப்பிரமாண்டமாக மூன்று கோடி ரூபாய் செலவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கட்டியுள்ள பங்களா வீடு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. “எனக்குன்னு சொத்து எதுவும் இல்லை, சிறு அளவு விவசாய நிலமும், சில ஆடுகள் தான் என்னுடைய சொத்து” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பல பேட்டிகளில் கூறியுள்ளார். தன்னுடைய குடும்ப செலவுக்குக் கூட நண்பர்கள் தான் எனக்கு உதவி செய்கிறார்கள் … Read more