கருப்பை பலமடைய பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!
கருப்பை பலமடைய பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!! இந்த காலத்தில் நூற்று தொண்ணூறு சதவீதம் பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை ஏற்படுகிறது. கர்ப்பப்பையில் கட்டி, நீர் கட்டி, கர்ப்பப்பை வலுவிழந்து காணப்படுவது, மாதவிடாய் கோளாறு போன்ற ஏராளமான பிரச்சனைகளால் பெண்களுக்கு குழந்தை வரமும் இல்லாமல் போகிறது. எனவே கர்ப்பப்பை எந்த பிரச்சனையும் இல்லாமல் பலமாக இருக்க எந்த உணவுகளை சாப்பிட்டால் நல்லது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 1. வெந்தயம் நமது இயற்கை மருத்துவத்தில் பல நோய்களுக்கு … Read more