தினமும் குக்கரில் சமைத்து சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான எச்சரிக்கை!!
தினமும் குக்கரில் சமைத்து சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான எச்சரிக்கை!! நவீன காலத்தில் அனைத்தும் எளிதாகி விட்டது.இதனால் மனிதர்கள் உடல் உழைப்பின்றி சோம்பேறிகளாக மாறிவிட்டினர்.நம் அம்மா,பாட்டி காலத்தில் அரிசியை ஒரு பாத்திரத்தில் ஊறவைத்து,பின்னர் உலை வைத்து சாதம் செய்து சாப்பிட்டு வந்தனர்.அனால் இன்று ஆண்,பெண் என்று அனைவரும் வெளியில் வேலைக்கு செல்வதால் சமையல் செய்ய கூட நேரமின்றி சத்தான உணவுகளை செய்து சாப்பிடுவதை விடுத்து விரைவில் தயராகும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டு உடலை கெடுத்து கொள்கிறோம்.இதற்கு … Read more