யூரிக் ஆசிட் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!! இதோ இதை மட்டும் செய்தால் போதும்!!
யூரிக் ஆசிட் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!! இதோ இதை மட்டும் செய்தால் போதும்!! நம் உடலில் யூரிக் ஆசிட் அதிகமாக சுரப்பதால் கால் வலி, முழங்கால் வலி, குதிகால் வலி போன்று பல வலிகள் ஏற்படும். இந்த யூரிக் ஆசிட் பிரச்சனையால் கணு எங்கு எல்லாம் இருக்கிறதோ அங்கு எல்லாம் வீக்கம் ஏற்படும். கால், கை, முழங்கால் ஆகிய பகுதிகளில் வலி ஏற்படுவது மட்டுமில்லாமல் வீக்கம் ஏற்படும். இதனால் நடக்க முடியாது. இந்த பிரச்சனையை சரி செய்ய … Read more