எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி நடவடிக்கை! தலைமை செயல் அதிகாரியாக  நான் இருகின்றேன்!

Elon Musk's next action! I am the CEO!

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி நடவடிக்கை! தலைமை செயல் அதிகாரியாக  நான் இருகின்றேன்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். மேலும் அவர் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை இலான் மஸ்க் நீக்கினார். அதனையடுத்து டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்துள்ளார். அதனையடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி செய்யவுள்ளதாகவும் … Read more

இந்த இடங்களுக்கு  நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special train operation for these places from tomorrow! Southern Railway announced!

இந்த இடங்களுக்கு  நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெளி ஊர்களில் பணிப்புரிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிர்கரித்துள்ளது. அதனால் பெரும்பலான  மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் … Read more

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்!

omni-bus-fare-has-increased-many-times-bjp-leader-condemned

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்! இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுகின்றது.அதனால் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்த மாதத்தின் இறுத்தியில் தீபாவளி பண்டிகை வருவதால் பணி புரிபவர்கள் மற்றும் கல்லூரி ,பள்ளி என விடுத்தியில் தங்கி  படிப்பவர்கள் என … Read more

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! அதிர்ச்சில் மாணவர்கள்!

Fee hike for MBBS BDS courses! Shocked students!

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! அதிர்ச்சில் மாணவர்கள்! மாணவர்கள் நீட் எனும் போட்டி தேர்வை எழுதி மருத்துவபடிப்பில் சேர்ந்து வருகின்றனர்.நடப்பாண்டில் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது.அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதனையடுத்து தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூ 4.3லட்சம் முதல் ரூ 4.5லட்சம் என கட்டணம் … Read more

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி!

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி! தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் அனைவரும் விடுமுறையில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. விமானங்களில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ள அதே நேரத்தில் முக்கிய நகரங்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் பெற முடியாத சூழலும் இருந்து வருகின்றது. பாட்னா, லக்னோ, கோரக்பூர், தியோகர், தர்பாங்க ,வாரணாசி போன்ற … Read more

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு? விரைவில் அமல்!

Increase in toll fees? Act soon!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு? விரைவில் அமல்! நாடு முழுவது சுங்கச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஸ்ட்டேக் அறிமுகம் படுத்தப்பட்டது. இதன் மூலம் கால விரையம் சில்லறை தட்டுப்பாடு, எரிப்பொருள் வீணாவது போன்றவைகள் தவிர்க்கப்பட இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.90%சதவீத சுங்கச்சாவடிகளில் உள்ள ஐந்து நுழைவாயில்களில் பாஸ்டேக் பரிவர்த்தனைக்காக நான்கு நுழைவாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு நுழைவாயில் மட்டுமே சுங்கவரியை பணமாகச் செலுத்த வேண்டும்.மேலும் சுங்கச்சாவடிகளில் சிக்கல் … Read more

மீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு! திக்குமுக்காடும் பயணிகள்!

Fare hike in omni buses again! Stumbling passengers!

மீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு! திக்குமுக்காடும் பயணிகள்! இந்த மாதம் தொடர்ச்சியாக விடுமுறைகள் வரவுள்ளது. அந்த வகையில் சனி ,ஞாயிறு தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி இன்றும் விடுமுறை அளித்துள்ளனர். இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் வெள்ளிக்கிழமையே தங்கள் சொந்த ஊருக்கு வர கிளம்பியுள்ளனர். பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்கூட்டியே பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவின்றி ஆம்னி பேருந்துகளில் செல்லலாம் என்று நினைத்தவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிட்டது. ஏனென்றால் … Read more

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! பெட்டிகளில் புதிய திட்டம் அறிமுகம்!

Shock news for train passengers! Introducing a new program in boxes!

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! பெட்டிகளில் புதிய திட்டம் அறிமுகம்! பேருந்து கட்டணம் உயர்ந்து வருவதன் காரணமாக நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய எதுவாக கழிப்பறை வசதி இருக்கிற ரயில் பயணத்தை அனைவரும் விரும்புகின்றார்கள். அந்தவகையில் சில நாட்களாகவே ரயில் கட்டணம் அதிகரித்தபடியே தான் இருக்கிறது மற்றும் பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஆக மாற்றப்பட்டு வருகின்றன. மேலும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகளையும் ஒன்றிய அரசு ரத்து  செய்துள்ளது. இதனால் நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் … Read more

ஆட்டோ கட்டணம்  உயர்வு! போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு!

Auto fare hike! The announcement of the Department of Transportation!

ஆட்டோ கட்டணம்  உயர்வு! போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்து அறிவித்தது. மேலும் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாய் கட்டணம் என்றும் காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் என அறிவித்தது. மேலும்  இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும்  … Read more