விமானம் தரையிறங்க டிஸ்டர்ப் ஆக இருக்கும் 140 வீடுகள்!! உடனே அதனை நீக்க நோட்டீஸ்!!

140-houses-will-be-disturbed-by-the-plane-landing-notice-to-remove-it-immediately

விமானம் தரையிறங்க டிஸ்டர்ப் ஆக இருக்கும் 140 வீடுகள்!! உடனே அதனை நீக்க நோட்டீஸ்!! காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் அருகே விமான நிலையம் ஒன்று உள்ளது. விமான நிலையத்தில் தரையிறங்க அருகில் இருக்கும் 140 வீடுகளில் உயரம் இடையூறாக இருப்பதாக பல நாட்கள் புகார்கள் எழுந்து வந்துள்ளது. வீடுகளில் உயரம் குறைத்தால் மட்டுமே பாதுகாப்பான முறையில் விமானத்தை தரையிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர். எனவே இதனையொட்டி கொளப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 140 வீடுகளில் உயரத்தை குறைக்குமாறு … Read more

Breaking: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Breaking: Tomorrow is a holiday for schools and colleges! The official announcement is out!

Breaking: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தற்பொழுது பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் காற்றழுத்த தாழ்மண்டலமானது தற்பொழுது வரும் பெற்ற மாண்டஸ் என்ற புயல் உருவாகி உள்ளது. இதனால் வானிலை மையம் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனக் கூறி ரெட் அலார்ட் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் இன்று கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை காஞ்சிபுரம் திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு … Read more

அரசின் கவனக்குறைவால் மேலும் ஓர் பலி! மழைநீர் வடிகாளால் அடுத்தடுத்த விபரீதம்!

Another victim due to the carelessness of the government! Subsequent disaster due to rainwater drainage!

அரசின் கவனக்குறைவால் மேலும் ஓர் பலி! மழைநீர் வடிகாளால் அடுத்தடுத்த விபரீதம்! தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது, அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடலோர மாவட்டமான சென்னை உள்பட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் நீர்நிலைகள் நிரம்பி மழை நீர் வீதிகளுக்குள் புகுந்தது. அதேபோல் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், காஞ்சிபுரம் … Read more

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை! ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்த நோயாளிகள்!

Lack of oxygen in the government hospital! Patients died one after another!

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை! ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்த நோயாளிகள்! அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருந்துகள் இல்லை என்ற புகார் சமீப காலமாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது என்ற புகார் வந்துள்ளது. காஞ்சிபுரம் அருகே நசரத பேட்டை என்ற பகுதியில் குடியிருப்பவர் கலாநிதி. இவர் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியராக பணியாற்றி வந்தார். வயது முதிர்வு காரணமாக தற்பொழுது ஓய்வு பெற்று விட்டார். இவருக்கு சில காலமாக … Read more

வசமாக சிக்கிய செல்போன் திருடர்கள்! தர்ம அடி கொடுத்த போலீசார்!

Cell phone thieves trapped in the hand! The police gave the Dharma blow!

வசமாக சிக்கிய செல்போன் திருடர்கள்! தர்ம அடி கொடுத்த போலீசார்! காஞ்சிபுரம் மாவட்டம்  அடுத்த பாலுசெட்டிசத்திரம் புதுார் கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ்பாபு இவர் சுங்குவார் சத்திரம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 13ம் தேதி மாலை ஆறு  மணியளவில் வேலைக்கு செல்வதற்காக கம்பெனி பேருந்திற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி ஒரு இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. மேலும் அவர் தனியாக இருப்பதை கண்ட … Read more

நேற்று ரசம் இன்று சாம்பார்! உணவு சாப்பிட்ட 30 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Yesterday's rasam today's sambar! 30 women who ate food admitted to the intensive care unit!

நேற்று ரசம் இன்று சாம்பார்! உணவு சாப்பிட்ட 30 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! நேற்று திருப்பூர் தனியார் காப்பகத்தில் ரச சாதம் சாப்பிட்டார் 20 குழந்தைகளின் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனையடுத்து இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்லி விழுந்த உணவு சாப்பிட்டு 30 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நத்தாநல்லூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். அந்த … Read more

பிரசவ வார்டில் நுழைந்த மர்ம ஆசாமி! போலீசார் வலைவீச்சு!

Mysterious assailant entered the delivery ward! Police attack!

பிரசவ வார்டில் நுழைந்த மர்ம ஆசாமி! போலீசார் வலைவீச்சு! காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை என இரண்டுமே உள்ளது.அந்த வகையில் செங்கல்பட்டு பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனைக்கு தினம்தோறும் நூறுக்கும் மேற்பட்டோர் வந்து செல்வார்கள்.மேலும் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டு என்பது தனியாக உள்ளது. இதற்க்கு செங்கல்பட்டு மாவட்டமின்றி ,காஞ்சிபுரம் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிய பெண்களும் பிரசவத்திற்காக இங்கு தான் வருவார்கள். … Read more

செல்போனால் வந்த விபரீதம்!! ஒரே கயிற்றில் தந்தை மகன் தற்கொலை!

The tragedy that came from the cell phone!! Father and son commit suicide on the same rope!

செல்போனால் வந்த விபரீதம்!! ஒரே கயிற்றில் தந்தை மகன் தற்கொலை! இந்த காலகட்டத்தில் சிறுவயது முதல் பெரியவர்கள் வரை செல்போனிற்கு அடிமையாகி உள்ளனர். குறிப்பாக பள்ளி படிக்கும் மாணவர்கள் பல விளையாட்டுகளால் செல்போனிற்கு அடிமையாகி இருக்கின்றனர். இவ்வாறு செல்போனில் மூழ்கி இருக்கும் பிள்ளைகளை கண்டித்தால், அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தற்பொழுது உள்ள மாணவர்களின் மனநிலை தள்ளப்பட்டு விட்டது. அந்த வகையில் தான் குன்றத்தூர் அடுத்த பழதண்டலம் என்ற பகுதியில் சுந்தர் மற்றும் … Read more

அரசு பேருந்து மற்றும் டாடா மேஜிக் வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி!

a-government-bus-and-a-tata-magic-vehicle-collide-head-on-causing-an-accident-eight-people-admitted-to-the-hospital

அரசு பேருந்து மற்றும் டாடா மேஜிக்  வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி! கூவத்துார் கிழக்கு கடற்கரை சாலையில், பாண்டிச்சேரி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது அப்போது அதே பகுதியில் எதிரே வந்த டாடா மேஜிக்  வாகனம்மானது பேருந்து மீது உரசியது. அதனால், கட்டுப்பாட்டை இழந்த டாடா மேஜிக் வாகனம், சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. … Read more

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

what-happened-to-the-children-at-the-anganwadi-center-intensive-treatment-in-the-hospital

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செல்வழிமங்கலம் பகுதியில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. அந்த அங்கன்வாடியில் சுமார் 13 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் அங்கன்வாடி மையத்தில் ஜம்போடை தெருவை சேர்ந்த வம்சிகா (2),யோகேஷ் (3) மற்றும் பிரியதர்ஷினி(2) ஆகிய மூன்று குழந்தைகளும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு  குளிர்பனா பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த  மண்ணெண்யை குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளனர்.சிறிது நேரத்தில் மூன்று குழந்தைகளுக்கும் வாந்தி ,மயக்கம் … Read more