குழந்தை காணவில்லை என புகார்.. தாயே விற்பனை செய்தது விசாரணையில் அம்பலம்..!
குழந்தையை விற்றப்பின் காணாமல் போனதாக நாடமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மனைவி தனலெட்சுமிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.கடந்த 12ம் தேதி தனது குழந்தையை பரிசோதனைக்காக தனலெட்சுமி கிருஷ்ணகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. கழிவறைக்கு சென்ற அவர் திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தையை காணவில்லை என கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு … Read more