பொது மக்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இந்தப் பத்து மாவட்டங்களில் மழை உஷார்!

பொது மக்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இந்தப் பத்து மாவட்டங்களில் மழை உஷார்! சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு மழை இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில்  சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  இதன் காரணமாக மாலை அல்லது … Read more

டெல்டா மக்களுக்கு எச்சரிக்கை! இந்த நாட்களில் வெளுத்து வாங்கும் கனமழை!!

Warning Delta people! Heavy rain these days!!

டெல்டா மக்களுக்கு எச்சரிக்கை! இந்த நாட்களில் வெளுத்து வாங்கும் கனமழை!! காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுப் பற்றி சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது,தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று டிசம்பர்-24  காலை 8:30 மணி அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 470 கி,மீ தொலைவில் மையம் கொண்டு … Read more

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்னும் 2 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு 

Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்னும் 2 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழக பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, … Read more

இந்த 5 மாவட்டங்களுக்கு 23 மற்றும் 24 தேதிகளில் கன மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

Heavy rain on 23 24 dates for these five districts! Announcement issued by Chennai Meteorological Department!

இந்த 5 மாவட்டங்களுக்கு 23 24 தேதிகளில் கன மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சென்னை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு , புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம்   கூறுகிறது. மேலும் வரும் 23 மற்றும் 24 போன்ற தேதிகளில் நீலகிரி ,கோவை,தேனி … Read more

இந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் ஆரஞ்சு அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

Orange Alert for all these districts! Announcement issued by Chennai Meteorological Department!

இந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் ஆரஞ்சு அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை  மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதன் அடிப்படையில்  இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு இடங்களில்  கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கிடையில் தற்போது … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Chance of heavy rain in these areas in Tamil Nadu! Meteorological Department said!

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து கோடை காலம் முடிவடைந்தும் பெய்து வருவதால் நீர் நிலைகள்  நிரம்பி வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கன … Read more

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு

rain alert tamil nadu

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு இன்று முதல் வரவுள்ள நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். … Read more

சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை! தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம்,திருச்சி,தர்மபுரி, மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை, விருதுநகர்,புதுக்கோட்டை மற்றும் தமிழகத்தின் சில கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக,சென்னை வானிலை மையம் … Read more

தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி,சேலம்,நீலகிரி, புதுச்சேரி,காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணிநேரத்தில்,மதுரை, விருதுநகர்,சேலம், கிருஷ்ணகிரி,தர்மபுரி, காரைக்கால், சிவகங்கை, நாமக்கல்,திருச்சி திருவண்ணாமலை, பெரம்பலூர்,வேலூர், அரியலூர்,விழுப்புரம், மற்றும் … Read more

வங்ககடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு:! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை!

வங்ககடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு!தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும் வட மாநிலத்திலும் மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதால் காற்றின் வேகம் 30 -40 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும் என்பதனால் மீனவர்களை … Read more