மீண்டும் படையெடுக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!!
மீண்டும் படையெடுக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!! நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் டெங்கு காய்ச்சல் … Read more