கோடை கால வெப்பத்தின் எதிரொலி!! எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்வு!!
கோடை கால வெப்பத்தின் எதிரொலி!! எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்வு!! கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயிலின் எதிரொலியாக தென்காசியில் எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் வழக்கமாக எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் சதத்தை தாண்டி செல்லும் நிலையில் மக்கள் வெப்பத்தை தணிக்க பழங்களையும் குளிர்பானங்களையும் அதிக அளவில் … Read more