மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா?? இதை குடித்தால் சரியாகிவிடும்!!
மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா?? இதை குடித்தால் சரியாகிவிடும்!! பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குணப்படுத்தி கருப்பையை பலப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பை பற்றி பார்க்கலாம். பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக உடல்ச்சோர்வு, அசதி, வயிற்று வலி, இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு மாதவிடாய் காலங்களில் மன அழுத்தம், அதிக கோபம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். மாதவிடாய் காலங்களில் உடலிலிருந்து கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் வெளியேறுவதால் … Read more